தொப்புளுக்கு கீழே கேமரா-வை வைத்து.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் திவ்யா துரைசாமி..!

அய்யய்யோ… ஏதோ நடக்குது மனசுக்குள்ள என்று சொல்லும்படியாக தற்போது திவ்யா துரைசாமி போட்டிருக்கும் ஃபோட்டோஸைப் பார்த்து தமிழக ரசிகர்கள் அனைவரும் பம்பரம் விட தயாராகி விட்டார்கள்.

ஏனெனில் அந்த அளவு அந்தப் பகுதியை க்ளோசப்பில் ஜூம் செய்யாமல் காட்டி ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை கிளப்பிவிட்டார்.

குட்டி யூண்டு உடையில் கியூட்டாக தனது மேனி அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை இறங்க வைத்திருக்கும் இந்த போட்டோஸில் இவர் பார்வையே ஆயிரம் அர்த்தங்கள் பேசும் படி உள்ளதாக இளசுகள் அனைத்தும் பேசி வருகிறது.

Dhivya Duraisamy

சிரித்து நின்றபடி ரசிகர்களின் மனதில் சில்மிஷனை கிளப்பிவிட்டிருக்கும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் இவர் கேட்காமலேயே போட்டோவுக்கு அதிக லைக் கொடுத்து இருப்பதோடு கமெண்ட் களையும் வாரித் தந்திருக்கிறார்கள்.

ஆரம்ப நாட்களில் திவ்யா துரைசாமி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் சென்னையில் சேர்ந்த இவர் பத்திரிக்கை துறையில் ஆர்வம் காட்டி பின்னர் ஊடகத்துறையில் நுழைந்தவர்.

Dhivya Duraisamy

மேலும் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே இவர் சில குறும்படங்களில் நடித்து வந்தார் இதனை அடுத்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. இவருக்கு மாடலிங் துறையின் மீது அதிக அளவு ஆர்வம் இருந்ததின் காரணமாக இவர் அந்த துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சன் டிவி மட்டுமல்லாமல் நியூஸ்7 தந்தி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய இவர் திரைப்படங்களுக்கான விமர்சனங்களை யூடியூப் மூலம் செய்து இருக்கிறார். மேலும் இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

எப்படியும் சினிமா துறையில் ஒரு முக்கிய புள்ளியாக வளர வேண்டும் என்று நினைத்த இவர் அடிக்கடி கவர்ச்சி உடைகளை அணிந்து தனது கட்டழகு மேனியை கட்டவிழ்த்து காட்டி விடுவார்.

Dhivya Duraisamy

அந்த வகையில் தான் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது. போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் மாறி மாறி புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

எப்போதும் இல்லாத அதீத கவர்ச்சியில் இந்த புகைப்படங்கள் உள்ளதால் இவருக்கு கண்டிப்பாக புதிய பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கான அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்துக்கு உரிய லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு திவ்யா துரைசாமியை குஷிப்படுத்துங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …