ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா.. என்கிட்ட இல்லையா..? – திணறடிக்கும் திவ்யா துரைசாமி..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை திவ்யா துரைசாமி. பார்த்தவுடன் பக்திக்கும் கவர்ச்சியான முகவட்டு,.. வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ்நாட்டு கிராமத்து பெண்களுக்கு இருக்கும் அத்தனை அம்சங்களையும் தன்னுள் கொண்டு மாடர்ன் மயிலாக வலம் வருகிறார் நடிகை திவ்யா துரைசாமி.

செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் திரைப்படங்களிலும் சில திரைப்படங்களில் செய்திவாசிப்பாளர் ஆகவே நடித்தார். அதன் மூலம் கிடைத்த தொடர்புகள் காரணமாக சினிமாவில் நுழையும் வாய்ப்பை பெற்றார் திவ்யா துரைசாமி.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது குற்றமே குற்றம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் ஆசாமியாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய அளவுகளில் எடுப்பாக தெரிய கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் வகையில் மொட்டை மாடியில் நின்றபடி தன்னுடைய இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.

நடிகை ரம்யா பாண்டியன் போலவே மொட்டை மாடியில் தன்னுடைய இடுப்பு மடிப்பை காட்டி நிற்கும் திவ்யா துரைசாமி ரம்யா பாண்டியனுக்கு மட்டும்தான் இடுப்பு இருக்கா..? இல்ல,.. அவங்க வீட்டில் மட்டும் தான் மொட்டைமாடி இருக்கா..? என்று கேட்பது போல போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அம்மணியின் இடுப்பு மடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …