“கண்ணு கூசுதே..” – முடி நரைத்தாலும்.. பளபளக்கும் திவ்யதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. டிடி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். விஜய் டிவியில், முக்கிய சினிமா நட்சத்திரங்ககள பங்கேற்கும் நேர்காணல்களில், பெரும்பாலும் அவர்களை நேர்காணல் செய்பவரர் டிடி ஆக தான் இருப்பார்.

டிஆர்பி ரேட்டிங்கில் உள்ள சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் டிடிதான்., அதுமட்டுமின்றி, சினிமா இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா, விருது விழாக்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பும், அதிகளவில் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில், நேர்காணல் செய்வதில் டிடிக்கு என தனி பாணி உண்டு. விமர்சனத்துக்குரிய விஷயங்களை கூட, நாசூக்காக பேசி, பதிலை பெற்று விடுவார். சென்சிடிவ் விஷயங்களை, கான்ட்ரவர்ஷியல் மேட்டர்களை கூட சிரித்தபடியே பேசி பதிலை பெற்று விடுவார்.

தன்னை பேட்டி காண போவது டிடி என்றால், சில சினிமா நட்சத்திரங்கள் ஜாலியாக ஓகே சொல்லி விடுகிறார்களாம். ஏனெனில், டிடியை சந்திக்கும்போது, மற்ற நட்சத்திரங்கள் சிலரை பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்பதால்தான்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற டிடி சில வேளைகளில் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விடுகிறார். அதில் படுகவர்ச்சியான படங்களை அப்லோடு செய்து விடுகிறார். உடல் அழகை அப்பட்டமாக வெளிச்சம் போட்டும் விதமான ஆடைகளில் கிளாமர் போஸ் தருகிறார்.

சில வேளைகளில் குடும்ப பாங்கான படங்களை பதிவிட்டும் ரசிகர்களின் மனங்களை சுண்டி இழுக்கிறார். சமீபத்தில் வந்த இந்த புகைப்படங்களை பாருங்கள், உங்களுக்கே புரியும்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …