வளர்ந்து வரும் இளம் தொகுப்பாளர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்த மிகச்சிறந்த தொகுப்பாளினி என்ற விருதைப் பெற்ற திவ்யதர்ஷினி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.
ப்ரா போன்ற டாப்ஸ்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி 20 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினியை அனைவரும் அன்போடு டிடி என்று அழைப்பார்கள்.
இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சியானது பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை இவருக்கு உருவாக்கி தந்ததோடு சினிமா நடிகைகள் கூட இவரின் விசிறிகளாக மாறினார்கள் என்றால் அது மிகையாகாது.
திவ்யதர்ஷினி பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் கேள்வி கேட்கும் விதம் குறு குறு பார்வை, சிரிப்பு இதனை பார்ப்பதற்கு என்றே பலரும் இவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பார்கள்.
இந்நிலையில் அண்மையில் உடல்நல குறைவால் அதிக நேரம் நிற்க முடியாத காரணத்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாத இவர் தற்போது ஊடகத்துறையில் இருந்து விலகி இருக்கிறார்.
எட்டி பார்க்கும் முன்னழகு..
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மை காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற மாடர்ன் உடை புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவது மட்டுமல்லாமல் அவர் ப்ரா போன்ற டாப்ஸை அணிந்திருப்பதால் அந்த அழகு எட்டிப் பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்த அழகை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் என்ன தான் கண்ட்ரோல் பண்ணினாலும் கண்கள் அந்தப் பக்கத்தை நோக்கித்தான் செல்கிறது. ஜூம் செய்யாமலேயே முன்னழகு அழகாக தெரிகிறது என்பதை சொல்லிவிட்டார்கள்.
இதனை அடுத்து பல்வேறு ஆங்கிலில் போஸ் தந்திருக்கும் திவ்யதர்ஷினியின் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக புதைந்து விட்டதோடு பூக்களின் மத்தியில் நின்று கொண்டிருக்கும் பார்வையில் பல்லாயிரக் கதைகள் பேசுவது போல் உள்ளது என்பதை சொல்லிவிட்டார்கள்.
கிளாமரில் கிறங்க வைக்கும் திவ்யதர்ஷினி..
ஓவர் கிளாமரில் கிறங்க வைத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சத்தியமாக இது டிடி தானா? என்ற கோணத்தில் இன்ச் பை இன்ச்சாக புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.
இதனை அடுத்து இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தி இருப்பதோடு காதல் ரசத்தை பலர் மத்தியிலும் கொண்டு சேர்த்துள்ளது.
இளசுகளின் மனதை படாத பாடு படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் அதிக அளவு லைக் பெற்று இருப்பதோடு புதிய பட வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.