பிரபல நடிகை டேட்டிங்.. அதுவும் யாரோடனு வெட்கமில்லாம ஓபனாக சொன்ன அந்த நடிகை!!..

திரை உலகில் தற்போது கலாச்சாரத்திற்கு மீறிய நிகழ்வுகள் அதிகளவு நடந்து வருவதை ஹேமா கமிஷன் தோல் உரித்து காட்டிவிட்ட நிலையில் அது குறித்து பரபரப்பான விஷயங்கள் தற்போது இணையம் எங்கும் பேசப்படும் பேசும் பொருளாகி உள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் தற்போது பிரபலமான நபர் ஒருவருடன் டேட்டிங் சென்ற விஷயத்தை பற்றி ஓப்பனாக பேசி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். அது பற்றி விரிவான தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பிரபல நடிகை டேட்டிங்..

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை லட்சுமி ராய் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக மாடல் அழகியாக திகழ்ந்ததை அடுத்து ப்ரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் பேரன் லவ்லி விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து 2004-ஆம் ஆண்டு கற்க கசடற என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர் அதே ஆண்டு குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதை அடுத்து 2006-ஆம் ஆண்டு தர்மபுரி படத்தில் நடித்த இவர் 2007-இல் நெஞ்சைத் தொடு வெள்ளித்திரை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் தாம் தூம் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த தமிழ் துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. மேலும் 2009-இல் முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2 போன்ற படங்களில் நடித்த இவர் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த நடிகை யார் என்பதை நீங்கள் யோசித்து இருப்பீர்கள். அந்த நடிகை வேறு யாருமில்லை ராய் லட்சுமி தான். இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் சென்ற விவரத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.

யாரோடனு ஓபனாக சொன்ன அந்த நடிகை..

அந்த கிரிக்கெட் வீரர் வேறு யாரும் இல்லை நம்ம தல தோனி தான் என்பது தற்போது அவர் வாயில் இருந்தே வந்து விட்டது. ஆனால் இருவரின் உறவும் திருமணத்தில் முடியவில்லை.

நடிகை லட்சுமி ராய் 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்த போது தான் தோனியை சந்தித்திருக்கிறார் .அப்போது அவர்கள் இடையே நட்பு ஏற்பட்டு அதன் பிறகு அந்த உறவு டேட்டிங் வரை சென்றதாக அவர் வாயாலே சொல்லிவிட்டார். அது மட்டும் அல்லாமல் தோனி பற்றி குறை சொல்வதையே வழக்கமாக அவர் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து மற்றொரு பேட்டியில் தோனியுடன் காதல் கொண்டிருந்தது என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று சொல்லி விஷயமானது இணையம் எங்கும் படு வைரலானது. மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு இந்த விஷயம் பழைய தகவலாக இருந்தாலும் தற்போது பேசப்பட்டு வருகிறது. இது எங்களின் சொந்த கருத்து அல்ல.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version