“ஸ்டொமக்க பாத்தியா டா.. குத்து டா…” – உச்ச கட்ட கவர்ச்சியில் தனுஷ் பட நடிகை..!

டிம்பிள் ஹயாதி ( Dimple Hayathi ) தமிழில் ஏ.எல் .விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி- 2 படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே படத்தில் நடித்திருந்தார் .

தற்போது, விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படத்திலும் நடித்தவர், தெலுங்கு ஹிந்தி படங்களில் சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.

மேலும், தான் நடிக்கும் படங்களில் பிகினி நடிகையாக உருவெடுத்து இளவட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், சமூகவலைதளங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தற்போது ஜிம் உடையில்.. ட்ரவுசரை கழட்டி தன்னுடைய தட்டையான வயிற்றை காட்டி தான் எடுத்துக் கொண்ட அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …