தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை டிம்பிள் ஹயாதி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கத்தில் கவர்ச்சி நடிகைகளை ஓரங்கட்டும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் திரைப்படங்களில் நீச்சல் உடைகள் கூட நடித்து அதுவும் டூபிஸ் நீச்சல் உடைகள் நடித்து ரசிகர்களை கலங்கடித்து இருக்கிறார். இது சார்ந்த வீடியோக்களை கூட நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம் சமீப காலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
காரணம் சினிமாவை நோக்கி படையெடுக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயினாகும் நடிகைகள்.
ஹீரோயினாக வேண்டும் என்ற முயற்சியில் ஹீரோயினாகவும் நடிகைகள்.. மாடல் அழகிகள்… சீரியலில் இருந்து சினிமாவில் ஹீரோயின் ஆகும் நடிகைகள்.. என ஹீரோயினாகும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
ஒரு காலத்தில் ஹீரோயின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு இருந்தது இப்படியான போட்டிகளை கட்டுப்படுத்த சக நடிகைகள் சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது.. அது இருக்கிறது.. இது இருக்கிறது.. அந்த நடிகர் படுக்கைக்கு அழைத்தார்.. இந்த இயக்குனர் உடுக்கைக்கு அழைத்தார்.. என்று ஏகத்துக்கும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி விட்டு இந்த போட்டியை குறைக்கும் நடவடிக்கைகளும் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் அவற்றையெல்லாம் நடிகைகள் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. எனவே நடிகைகளுக்கு இடையே நடக்கும் கவர்ச்சி யுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த யுத்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை டிம்பிள் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.
View this post on Instagram
Summary in English : Dimple Hayathi has quickly become a sensation on the internet, thanks to her latest video. The video, which has been viewed over 17 million times, features some of the best dance moves in recent memory and has won her a legion of followers.