தெலுங்கு படத்தில் அதிக அளவு நடித்திருக்க கூடிய டிம்பிள் ஹயாதி தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருக்க கூடிய இவர் விஜயவாடாவில் பிறந்தவர்.
ஹைதராபாத்தில் வளர்ந்த இவரது இயற்பெயர் டிம்பிள் என்பதாகும். எண் கணித முறைப்படி இவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவரது பெயருக்கு பின்னால் ஹயாதி என்ற சொல்லை சேர்த்துக் கொண்டார்.
டிம்பிள் ஹயாதி..
சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்க கூடிய டிம்பிள் ஹயாதி பார்க்க உயரமாக லட்சணமாக இருந்ததால் ஒட்டு மொத்த ரசிகர்களின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது.
மேலும் இவர் தனுஷ் நடிப்பில் வெளி வந்த அட்ரங்கி ரே என்ற ஹந்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படமான கில்லாடி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை சர்ச்சை நாயகன் விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் மாடல் அழகியாக திகழ்ந்தவர்.
தெலுங்கு படத்தில் நடிக்கும் போது 16 வயதை ஆன பருவமொட்டாய் இருந்த இவர் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் உலா வந்திருக்கிறார். இதனை அடுத்து 2019-ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளி வந்த தேவி 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
பார்த்தாலே உடம்பு முறுக்கேறும்..
சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய டிம்பிள் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் போட்டோ ஷூட் செய்து வெளியிடுகின்ற போட்டோக்களிலும் தூக்கலான கிளாமரை காட்டி ரசிகர்களை அசத்தி விடக்கூடிய தன்மை கொண்டவர்.
திரைப்படத்திலேயே கூடுதல் கவர்ச்சியை காட்டி நடிப்பதால் எத்தகைய கதாபாத்திரத்தையும் நெளிவு சுழிவாக நடிக்கக்கூடிய தன்மை கொண்டிருக்க கூடிய நடிகை டிம்பிள் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
இதனை அடுத்து அண்மையில் இவர் வெளியீட்டிருக்க கூடிய வீடியோவானது இணையத்தில் வைரலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் படு கவர்ச்சியான ஆடையில் அனைவரையும் அசர வைத்திருப்பதாக ரசிகர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள்.
உடலோடு ஒட்டிய ஆடையில் அந்தரத்தில் தொங்கி..
உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்து கொண்டு அந்தரத்தில் தொங்கிய படி ஒர்க்கவுட் செய்திருக்கக் கூடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் எடுப்பான முன்னழகும் இடை அழகும் ஒருங்கே தெரிவதால் ரசிகர்கள் முதலில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
மேலும் இந்த வயதிலும் நடிகை டிம்பிள் பிட்னஸ் ஆக இருக்க இது தான் காரணமா? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அத்துடன் ஒவ்வொருவரும் இது போல உடற்பயிற்சியை செய்வதால் உடலை ஃபிட்டாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
வேறு சில ரசிகர்களோ வேறு ஏங்கிளில் டிம்பிள் ஹயாதி – ஐ ரசித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களைப் பார்த்த உடனேயே ஜொள்ளு விட வைக்கக்கூடிய அளவு கட்டழகு மேனியின் அழகு அப்படியே வெளியே தெரிவதால் என்ன விலை கொடுத்தாவது இவரை வாங்க முடியுமா என்று யோசித்து வருகிறார்கள்.
நீங்களும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.
அப்படி நீங்கள் கிளிக் செய்து பார்க்கும் போது உங்களை அறியாமல் வேறு உலகில் பயணம் செய்யக்கூடிய நிலையை அந்த வீடியோ உருவாக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.