எகிறி குதிக்கும் முன்னழகு.. உடலோடு ஒட்டிய உடையில்.. நடிகை டிம்பிள் ஹயாதி வெறித்தனம்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட டிம்பிள் ஹயாதி விஜயவாடாவில் பிறந்து ஹைதராபாத்தில் வளர்ந்தவர். இவர் இயற்பெயர் டிம்பிள் என்பது தான் எனினும் எண் கணித முறைப் படி தனது பெயருக்கு பின்னால் ஹயாதி என்ற சொல்லை சேர்த்துக் கொண்டார்.

டிம்பிள் ஹயாத்தியை பொறுத்த வரை தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் அதிக அளவு நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

நடிகை டிம்பிள் ஹயாதி..

தெலுங்கு நடிகையான டிம்பில் ஹயாதி 2017 – ஆம் ஆண்டு டோலிவுட்டில் வெளி வந்த கல்ஃப் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் அவர் நடிக்கும் போது அவருடைய வயது வெறும் 16 தான்.

16 வயது பருவ மொட்டாய் முதல் படத்தில் நடித்த இவர் அடுத்து இரண்டு ஆண்டு இடை வெளியை எடுத்துக்கொண்டு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபு தேவாவின் நடிப்பில் வெளி வந்த தேவி இரண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

டிம்பிள் நடிக்கக் கூடிய படங்களில் ஆத்து மீறிய கவர்ச்சியை காட்டி நடித்ததை அடுத்து அதிகளவு ரசிகர்களை ஆரம்பத்திலேயே பெற்றுக் கொண்ட இவர் எத்தகைய கேரக்டரையும் துணிச்சலாக செய்யக்கூடிய தன்மை கொண்டவர்.

மேலும் 2019-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த கட்டலகொண்டா கணேஷ் என்கின்ற படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் அனைவரையுமே அதிர வைத்து விட்டார்.

எகிரி குறிக்கும் முன்னழகு..

இதனை அடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளி வந்த ஹிந்தி படமான அட்ரங்கி ரே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் ஒரு பேன் இந்திய நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

மேலும் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் இருந்து பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேருகின்ற வேளையில் இவர் விஷால் நடிப்பில் வெளி வந்த வீரமே வாகை சூடும் படத்தில் ஹீரோயினியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

ஏற்கனவே தான் நடிக்கும் படங்களில் கிளாமருக்கு பஞ்சம் வைக்காத டிம்பிள் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக் கூடிய வகையில் உச்ச கட்ட கிளாமரில் இருக்கக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்து விடுவார்.

அந்த வகையில் தற்போது முன் அழகு எங்கே எதிரி குதித்து கீழே விழுந்து விடுமோ என்று சொல்லக்கூடிய வகையில் எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களின் மூச்சை முட்ட வைத்திருக்கும் ஹயாத்தின் வீடியோ  வெறித்தனமாய் உள்ளது.

அதுவும் இவர் ஆடையை அணிந்திருக்கிறாரா? இல்லையா? என்று கேட்கக் கூடிய வகையில் உடலோடு ஒட்டிய ஆடையில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கும் வீடியோ  ரசிகர்களின் ஹார்ட் பீட்டையும் , பிபியையும் எகிர வைத்துவிட்டது என்று சொல்லலாம்.

உடலோடு ஒட்டிய ஆடையில் வெறித்தனம்..

போதும், போதும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இவர் உடற்பயிற்சி செய்யக்கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்களின் ஆசையை தூண்டி விடக் கூடிய அளவு உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கிற்கு சென்று கிளிக் செய்தால் போதும்.

அத்துடன் இந்த வீடியோவை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த வீடியோவை நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version