மார்பிற்கு மேல் ஏறிய டீசர்ட்.. கிளாமர் தோட்டம் போட்ட டிம்பிள் ஹயாதி.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த டிம்பிள் ஹயாதி தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இவரது இயற்பெயர் டிம்பிள் என்றாலும் எண் கணித முறைப்படி அவரது பெயருக்கு பின்னால் ஹயாதி என்ற சொற்றொடரை சேர்த்துக் கொண்டார்.

நடிகை டிம்பிள் ஹயாதி..

தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இருக்கும் டிம்பிள் ஹயாத்தி கல்ப் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து தமிழில் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அந்த வகையில் தமிழில் வெளி வந்த பிரபுதேவாவின் திரைப்படமான தேவி 2 படத்தில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவர் அடுத்ததாக வீரமே வாகை சூடும் என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படமும் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது இதனை அடுத்து அடுத்தடுத்து படங்கள் வந்து சேரும் என்று காத்திருந்த இவருக்கு புதிய பட நடிகைகளின் வரத்தால் சினிமா வாய்ப்பு தடைபட்டது.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் படங்களில் நடிக்கவும் இணையதள பக்கங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வண்ண வண்ண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

மார்புக்கு மேலே ஏறிய டி-ஷர்ட்..

இந்த வகையில் தற்போது இவர் இணையங்கள் அனைத்தும் சூடேறக்கூடிய வகையில் மார்புக்கு மேலே ஏறிய டி-ஷர்டை போட்டுக்கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் காட்சியளிக்கிறார்.

இதற்கு காரணம் இவர் ஒர்க் அவுட் செய்யக் கூடிய வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் உள்ளிருக்கும் வெள்ளை நிற பிரா வெளியே தெரியக்கூடிய வகையில் பிங்க் நிற மேல் சட்டையை தூக்கி விட்டு தொங்கி இருக்கும் காட்சி பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் மனதில் ஆழமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை இவர் வெளியிட்டதில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

இதனை அடுத்து இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோக்களை அவரது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..

தற்போது இணையங்களில் அதிக அளவு ஒர்க்அவுட் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகைகளை போலவே இவர் வெளியிட்டு இருக்கும் இந்த ஒர்க்கவுட் வீடியோவில் இவர் எப்படி இப்படி ஸ்லிம்மாக இருக்கிறார் என்பதை பார்த்ததும் புரிந்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி அவசியம் என்பதை விளக்கக் கூடிய இது போன்ற ஒர்க் அவுட் பயிற்சியில் போட்டு இருக்கும் உடைகள் கூட ரசிகர்களின் மத்தியில் அது மாதிரியான ஆசைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என்றால் அது மிகையல்ல.

எனவே தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ஆழ்மனதில் இடம் பிடித்து இருப்பதோடு இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் எந்த புகைப்படம் தான்கூடுதல் கிளாமரில் உள்ளது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version