கன்னத்தில் மூக்கை வைத்து கண்களை மூடி அட்லீ மனைவி பண்ணிய ரொமான்ஸ் – கிடுகிடுத்த இணையம்..!

தமிழ் திரையுலகில் இருக்கின்ற இயக்குனர்களின் வரிசையில் விரல் விட்டு எண்ணும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இளம் இயக்குனர் அட்லீ பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியம் இல்லை.

இவர் ஆரம்ப காலங்களில் குறும் படங்களை இயக்கியதை அடுத்து தமிழில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணி புரிந்ததை அடுத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இயக்குனர் அட்லீ..

தனது முதல் திரைப்படத்திலேயே அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களை இயக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதனை அடுத்து காபி இயக்குனர் என்று சர்ச்சையான பெயரினை பெற்றிருக்கக் கூடிய இவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். அந்த வகையில் அண்மையில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றார்.

இதனை அடுத்து இந்த திரைப்படம் இவருக்கு கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலை பெற்று தந்து சாதனை இயக்குனராக இந்தியா முழுவதும் இவரை பிரபலப்படுத்தியது. இதை அடுத்து தற்போது கீர்த்தி சுரேஷ் வைத்து பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார்.

அட்லீயின் மனைவி செய்த விவகாரமான ரொமான்ஸ்..

இந்நிலையில் நடிகையான பிரியாவை அட்லீ காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவரும் ரொமான்ஸ் செய்கின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி இணையங்களில் வெளி வந்து இந்த இளம் ஜோடிகளின் காதலை பலரும் மெச்சும் படி இருக்கும்.

மேலும் சிங்கிள் பசங்களின் சாபத்தை வாரி கொட்டிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை இவரது மனைவி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தாறுமாறாக லைக்குகளை அள்ளி விடுவார்.

அந்த வகையில் தற்போது தனது மனைவியுடன் மிக நெருக்கமான ரொமான்ஸில் மூழ்கி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையங்களில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

கிடுகிடுத்த இணையம்..

இதனை அடுத்து இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் நச்சென்று பதிந்து விட்டதோடு மட்டுமல்லாமல் கன்னத்தில் மூக்கை வைத்து கண்களை மூடியபடி அட்லியின் மனைவி பண்ணியிருக்கும் ரொமான்சை பார்த்து இணையம் கிடுகிடுத்து விட்டது.

இதைப் பார்த்த மொத்த ரசிகர் கூட்டமும் திருமணம் ஆகி ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின்பும் இவர்களது ஆசை தீரவில்லை என்பது போன்ற கமெண்ட்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதோடு இப்படி இருந்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக செல்லும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

படு பிஸியான ஷெட்யூலிலும் தனது மனைவியோடு இணைந்து ரொமான்ஸ் செய்யும் அட்லீயின் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வேறு லெவலில் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பிரியா அட்லீயின் ரொமான்ஸ் பற்றி பேசி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர்கள் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு இந்த புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் என்ன சொல்ல ஏது சொல்ல என்று தெரியாமல் அவர்கள் பீலிங்கை எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்து இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version