யாரை இப்படி புருஞ்சுக்கிற மாதிரியும் புரிஞ்சிக்காத மாதிரியும் குசும்ப, குத்தி பேசறாரு – இயக்குனர் பார்த்திபன்.

இயக்குனர் பார்த்திபன் அப்படின்னா ரொம்ப குசும்பு அப்படிங்கறது நம்மளுக்கு நல்லாவே தெரியும். இவரும் வடிவேலும் அடித்த லூட்டிகளல வயிறு குலுங்க சிரிப்போம். தியேட்டரே அதிரும்படி இவருடைய நடிப்பு இருக்கும்.

இதோ எப்ப வருவாரு, இல்ல அப்ப வருவாரு, இல்ல வந்துட்டே இருக்காரு…  அப்படின்னு பல வசனங்களை பேசிய நடிகர்கள் யாரும் அரசியல் குள்ள நுழைய  ரொம்பவே தயக்கம் காட்டினார். ஆனாலும் நம்ம கேப்டன் விஜயகாந்துக்கு பின்னாடி ஆளுமையோடு அரசியல் களம் கண்டவர் நம்ம கமல் தான்.

உலகநாயகன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் அப்படிங்கற கட்சியை தொடங்கினார். இத வந்து அவரும் மதுரையில் தான் ஆரம்பிச்சாரு. தொடக்க விழாவுக்கு வந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

தேர்தல் களம் கண்ட கமலஹாசன் ஓட்டு எண்ணிக்கை எப்படி இருந்தாலும் பரவாயில்ல அப்படினு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல்  தேர்தலில் போட்டியிட்ட விதம் மிகவும் அருமை. தனித்து களம் கண்ட நாயகன் தான் நமது உலக நாயகன் என்று தாறு மாறா புகழ்ந்திருக்கிறார்.

கமலஹாசன் தேர்தல் தோற்ற போது தான்  ரொம்ப அழுது விட்டதாகவும் சொல்லியிருக்கிறார். திரை துறையில் கமலஹாசன் தனக்கு ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். அவர் கமலஹாசன் உடைய டயலாக்குகளை மனப்பாடம் பண்ணி பேசி தான் முதல்ல சினிமாவுக்கு முயற்சி செய்ததாகவும் பார்த்திபன் கூறியிருக்கிறார்?

எது எப்படியோ சினிமாவில் இருந்து  இவர்கள்தான் தமிழகத்தை அதிகளவு ஆண்டுயிருக்கிறார்கள். எது எப்படியோ சினிமாவில் இருந்து  இவர்கள் தான் தமிழகத்தை அதிகளவு ஆண்டுயிருக்கிறார்கள்.

பார்த்திபனுடன் இந்த பேட்டி  திரை உலகத்தில் ஒரு பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கு. அதுமட்டுமல்ல இவர் பேட்டியில கமலை பற்றி விமர்சனம் செய்வதாக நினைத்து மறைமுகமா ஒரு நடிகரை குத்திக் காட்டி இருக்காங்க. அப்படிங்கறததிரைத்துறையினர்  நல்லா புரிஞ்சுக்கங்க.இது பார்த்திபனுக்கும் நல்லாவே தெரியுமா? இல்லை தெரியாதா?.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …