அட கன்றாவிய.. திடீரென பிட்டு படத்தை போட்டு காட்டிய இயக்குனர்.. தெறித்து ஓடிய பிரியமான நடிகை..!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஜானரில் எடுக்கப்பட்ட படம் சக்சஸ் ஆகி விட்டால் தொடர்ந்து அதே மாதிரியான படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான்.

உதாரணமாக ஆடிவெள்ளி என்ற படம் ஹிட் ஆன போது அம்மன் படங்களாக வந்தன. அடுத்து கரகாட்டக்காரன் ஹிட் ஆனதும், கிளைமேக்ஸில் மாரியம்மா, மாரியம்மா போன்ற பாடல் பல படங்களில் இடம்பெற்றது.

க்ரைம் படங்கள், ஆக்சன் படங்கள், பேய் படங்கள், பக்தி படங்கள், காமெடி படங்கள் என ஒரு டிரண்ட் உருவாகி விட்டால் அதுபோன்ற படங்களே தொடர்ந்து வருவது தமிழ் சினிமாவில் சகஜமான ஒன்றுதான்.

மிருக படம்

அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகர் நடிப்பில் வெளிவந்த மிருகம் படம், மிகப்பெரிய வசூலை பெற்றது. கதையில் சொதப்பி இருந்தாலும் நட்சத்திர டாப் நடிகர் படம் என்பதால் படம் பல நூறு கோடிகளை குவித்தது.

சமீபத்தில் தெலுங்கு பட இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்க பிரியமான நடிகைக்கு அழைப்பு வந்திருக்கிறது. வழக்கமாக நடிக்க அழைப்பவர்கள் ஏன் இந்த முறை ஆடிஷனுக்கு அழைக்கிறார்கள் என்ற குழப்பத்துடன் அவர் அங்கு சென்றிருக்கிறார்.

அங்கு சென்ற நடிகையிடம், அந்த இயக்குநர் இந்த படத்தை பெரிய அளவில் செய்யப் போறோம். பெரிய ஹீரோ ஒருவர் நடிக்க பேசிக்கொண்டு இருக்கிறோம். இதில் ஹீரோவை விட, ஹீரோயின் கேரக்டர்தான் மிகவும் போல்ட் ஆனது.

ரொமான்ஸ் சீன்

அதனால் இந்த கதைக்கு நீங்கதான் சரியாக இருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன். அப்போது மிருக படத்தில் 2வது ஹீரோ, 2வது ஹீரோயினாக நடித்த ஒரு ரொமான்ஸ் சீனை, ப்ரொஜெக்டர் மூலம் பெரிய திரையில் ஓட விட்டு காட்டியிருக்கிறார்.

இந்த மாதிரி நம்ம படத்திலேயும் காட்சிகள் வருது. அதுல நீங்க நடிக்கணும். நீங்க ஓகே சொன்னா, அக்ரிமென்ட் சைன் பண்ணிடலாம் என்று கேட்டிருக்கிறார்.

தெறித்து ஓடிய நடிகை

இப்படி ஒரு ஆபாச படத்தை, திடீரென போட்டுக்காட்டி அநாகரிகமாக நடந்துக்கொண்ட இந்த இயக்குநரிடம் பணி செய்வது ஆபத்து என உடனே புரிந்துக்கொண்ட அந்த பிரியமான நடிகை, யோசித்து சொல்றேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடிவந்து இருக்கிறார்.

அதன்பின்பு, அந்த இயக்குநர் பலமுறை போன் செய்தும் அந்த பிரியமான நடிகை எடுக்காமல் தவிர்த்திருக்கிறார். அந்த படத்தில் நடிக்க வேறு நடிகையை அந்த தெலுங்கு பட இயக்குநர் தேடிக்கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அட கன்றாவியே, ஆடிஷன்னு கூப்பிட்டு திடீர்ன்னு இப்படி பிட்டு படத்தை போட்டு இயக்குனர் காட்டினா, எந்த நடிகையாக இருந்தாலும் தெறித்து ஓடிடுவாங்க, என பலரும் அந்த இயக்குநரை கிண்டலடித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version