ப்பா.. தேக்கு உடம்பு.. இளசுகளை திணறடிக்கும் திஷா பாட்னி..! – வைரலாகும் போட்டோஸ்..!

தோனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் திஷா பாட்னி. இவர் பாலிவுட்டிலும் பரபரப்பாக நடித்து வரக்கூடிய நடிகை ஆவார்.

இவரின் உடல் எந்த அளவுக்கு ஸ்லிம்மாக இருப்பதற்கு காரணம் இவரின் உடற்பயிற்சிதான் எனவே தான் இவர் உடற்பயிற்சி செய்யக்கூடிய வீடியோக்களை அவ்வப்போது பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அதுபோலவே கிளாமரான கவர்ச்சி புகைப்படங்களையும் இவர் அதிகளவு இன்ஸ்டாகிராமில் பதிவிடும்போது அதை ரசிகர்கள் பெரிய அளவில் பார்த்து வைரலாக்கி விடுவார்கள்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது படுக்கையறையில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு படுத்துக் கொண்டும் நின்று கொண்டு இருக்கும் விதமான புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள். பல லைக் போடுவதையே லைஃபாக நினைத்து விட அதிகளவு கமெண்ட் பாக்ஸில் கமெண்ட்யை பதிவிட்டு வருகிறார்கள்.

இரவு தூக்கத்தை கெடுக்கும் வகையில் இந்தப் புகைப்படங்கள் அதிக அளவில் கிளாமர் உள்ளதாக அனைவரும் கூறுகிறார்கள்.மேலும் புகைப்படத்தை பார்த்து அனைவரும் பிளாட் ஆகி விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு காம போதை தலைக்கு ஏறி விட்டது என்று கூறும் அளவுக்கு உணர்வுகளை தூண்டும் வண்ணம் உள்ளது.

தற்போது சூர்யா 42 என்ற தமிழ் திரைப்படத்தில் நாயகியாக வர உள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் இவரும் இவரது கவர்ச்சியும் தமிழ் திரையுலகில் எந்தளவுக்கு வேலை செய்யும் என்பதைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

இனியாவது இவர் இதுபோன்ற உடைகளை அணிந்து ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தி மாட்டார் என்று பலர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் அதற்கான உறுதியை இவர் இன்னும் கூறவில்லை.

எனவே திஷா பட்டாணி மிகவும் ருசியாக இருப்பதால் மேலும் கவர்ச்சி மழையில் ரசிகர்களை நினைப்பார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …