சமூக வலைத்தளத்தில் தற்போது திஷா பதானி வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து ஒட்டுமொத்தமான ரசிகர்களும் மயங்கிவிட்டார்கள். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அப்படி என்ன இந்த புகைப்படத்தில் உள்ளதை என்று நீங்கள் நினைக்கலாம். நீங்களே இந்த புகைப்படத்தை பாருங்கள். டி ஷர்டை நன்கு இறக்கிவிட்டு இருப்பதால் பின் அழகு அப்படியே தெரிகிறது.
இவர் குத்த வைத்து அமர்ந்திருக்கும் நிலையில் அங்கங்கள் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் ஒவ்வொன்றையும் ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் இவரது மேனி அழகு எடுப்பாக இந்த புகைப்படத்தில் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய இவர் இப்படிப்பட்ட புகைப்படங்களை போட்டு புதிய பட வாய்ப்பு களுக்காக காத்திருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கூட இவர் ஹோம்லி லுக்கில் உள்ள கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.
பின்னர் படு கவர்ச்சியில் இறங்கி ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் எல்லை தாண்டிய கிளாமரில் அவர்களை திணறடிக்க கூடிய வகையில் நடித்து வருகிறார். இதை அடுத்து இவருக்கு இவர் எதிர்பார்த்ததுபோல தென்னிந்திய திரை உலகிலும் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்துள்ளது.
தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவான எம் எஸ் தோனி திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.
மேலும் அடிக்கடி இவரைப் பற்றிய கிசுகிசுக்கள் வெளிவந்தாலும் அதை பற்றி எல்லாம் இவர் கவலைப்படாமல் திரைப்படங்களில் நடிப்பதை மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தான் தனது முறுக்கான உடம்பை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக திக்கு முக்காட வைத்திருக்கிறார். இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே எல்லை தாண்டிய கவர்ச்சியில் இந்த புகைப்படம் இருப்பதாக அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
மேலும் இது போன்ற உச்ச கட்ட கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை காயப்படுத்த வேண்டாம் என்று பல ரசிகர்கள் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.