“உள்ள இருக்குறது எல்லாம் அப்பட்டமா தெரியுது…” – திகட்ட திகட்ட காட்டும் திஷா பதானி..!

 2015 ஆம் ஆண்டு லோ ஆஃபர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான திஷா பதானி கோலிவுட்டில் இளம் கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இந்த படத்தை அடுத்து தமிழில் இவருக்கு எம்எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

 இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் விரும்பக்கூடிய அளவுக்கு பிரபலமானார். அது மட்டுமல்லாமல் அவர்கள் மனதில் குடியிருக்கும் கனவு கன்னியாக இவர் மாறினார். இதனை அடுத்து இவருக்கு பல விருதுகள் இந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்தது.

 ஹிந்தி திரைப்படங்களில் அதிக அளவு நடிக்க கூடியவர் என்பதால் ஹிந்தியில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்து வருகிறார்.

 அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைபடத்தை வெளியிடக் கூடிய இவர் தற்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற போட்டோவில் முன்னழகு உப்பிக் கொண்டு அப்படியே வெளியே தெரிவதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் எதை பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் இப்போது திணறி வருகிறார்கள்.

 மேலும் இந்த போட்டோவில் கீழ்பகுதியை அப்படியே  கிழித்து விட்டதால் தொடை அழகு எடுப்பாக தெரிய பால் போன்ற அந்த பளிச்சென்று இருக்கும் தொடைக்கு எதை ஈடாக கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

 பார்க்கும்போதே மனதில் ஏதேதோ எண்ணங்களை தூண்டி விடக் கூடிய வகையில் இந்த போட்டோவில் இவரது அங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை உறுப்புகளும் அங்கங்கே அப்படியே அப்பட்டமாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு எந்த போட்டோவையும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 மேலும் இணையத்தையே கலங்கடித்து இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்களை அவர் கேட்காமலேயே அள்ளித் தந்திருக்கும் ரசிகர்கள் இது போன்ற கூடுதல் கவர்ச்சிகள் யாரும் புகைப்படத்தை வெளியிட்டதில்லை என்று அவரது புகைப்படத்திற்கு சர்டிபிகேட் தந்திருக்கிறார்கள்.

தற்போது இந்த போட்டோ அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆளப் புரிந்து இருப்பதோடு அவர்களின் ஆளுமையை கூட கட்டிப்போட்டு விட்டது என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam