நடிகர் சூர்யா-வின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ள திஷா பதானியை பார்த்தாலே பச்சை மரமும் பத்திக்கும் என்று கூறும் படியான அதீத கவர்ச்சி காட்டி புகைப்பட சூட் செய்து அதிகமான ரசிகர்களை கிரங்கடித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சாபத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.
இளம் பாலிவுட் கதாநாயகியான இவர் 2015 ஆம் ஆண்டு லோஅபெர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் எம் எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார் என்று கூறலாம்.
இந்தப் படத்தில் பெருமளவு ரசிகர்களிடையே மிகச்சிறந்த பெயரை பெற்ற இவர் இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார் என்றால் அது மிகையாகாது.
மேலும் இந்த படம் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்ததோடு சினிமாவில் அதிகமாக நடிக்க கூடிய வாய்ப்பையும் கொடுத்தது. இதனை அடுத்து இந்தி சினிமாவின் முன்னணி நாயகி என்ற வரிசையில் இவர் தற்போது இருக்கிறார்.
பாக்கவே பக்காவான பாடி ஸ்ட்ரக்சரில் இருக்கும் இவர் ஒல்லியான உடல்வாகை கொண்டவர். கவர்ச்சியால் ரசிகர்களை எப்போதும் கிரங்கடிப்பார். சப்போர்ட் இல்லாத உடைகள் தற்போது அணிந்து முன் அழகை முழுதாக காட்டி ரசிகர்களை கில்மா பண்ணிவிட்டார்.
தற்போது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே இப்படி சப்போர்ட் இல்லாத உடையில் இவர் நம் மைன்டு சப்போர்ட்டை தகர்த்து விட்டாரே என்று கலாய்த்து தள்ளுகிறார்கள்.
மேலும் கருப்பு நிற மேலாடை அணிந்து கைகளை தூக்கியும். வளைத்தும். உதட்டை குவித்தும் இவர் கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து அனேக இளைஞர்கள் உறங்கவில்லை என்ற ஒரே வார்த்தையை தான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.
இப்படி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இவர் எப்படி தூங்குவார். எங்களை எல்லாம் நீங்கள் உங்களின் அந்த முன்னழகு குழியில் விழ வைத்து விட்டீர்கள்.
எங்களால் இன்னும் அதிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை என்று பல ரசிகர்கள் புலம்பி தவிக்கிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகள் வந்துள்ளதால் இவர் மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.