அம்மாடியோவ்..! – ஈரோடு இடைத்தேர்தலில் என்னென்ன பரிசுப்பொருள்கள் தெரியுமா…? ஸ்மாட் வாட்ச் முதல்…..

Erode east by-election : ஈரோடு கிழக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதனால் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் படு வேகமாக போய் கொண்டு இருக்கும் நிலையில் அதில் சில சுவாரஸ்யமான சில நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருக்கிறது

அதில் திமுக அதிமுக என தமிழகத்தை ஆண்ட இரண்டு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என சமூக ஊடகங்களில் பல ஆதாரங்கள் வந்த நிலையில்

இப்போது வீடு வீடாக சென்று திமுகவினர் ஸ்மாட் வாட்ச் கொடுக்கிறார்கள் என வீடியோக்கள் சமூக வலைதளம் முழுக்க பரவியுள்ளது கானொளி கீழே

எதற்காக வாட்ச் கொடுக்கிறார்கள் என கேட்டால் அது கையில் அணிந்து இருப்பதால் திமுக கூட்டனி சின்னமான கை சின்னத்தை நியாபகப்படுத்துமாம்

இதே போல அதிமுகாவினர் பெண்களை கவர்வதற்காக வீட்டிற்கு ஒரு குக்கர் கொடுத்திருக்கிறார்கள் என தகவல் பரவிய நிலையில் ஒரு பெண் அதை வாங்கி செல்லும் காணொளியும் அதை ஒப்புக்கொள்ளும் காணொளியும் பரவிவருகிறது அந்த காணொளி கீழே

இதே போல ஓட்டுக்கு 15,000 ரூபாயும் கொடுக்கப்படுகிறது என சொல்லப்படும் நிலையில் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

Summary in English : In the Erode East Constituency of India, the distribution of gift items is becoming increasingly common. This practice is an effective way to influence voters, especially during elections. It is not just limited to cash or food items; a wide range of goods are being offered as gifts to sway people into voting a certain way. These include everything from smart watches and mixer grinders to other high-end electronics. The rising popularity of this practice has made it a crucial part of the electoral process in Erode East Constituency.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …