சண்டை இல்லாத நாளே இல்லை.. ஆர்த்தியின் அந்த குணம் தான் காரணம்.. உண்மையை உடைத்த மாமியார்!!

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளிடையே அதிகரித்திருக்கும் விவாகரத்து பிரச்சனைகள் தற்போது பூதாகரமாக வெளி வந்துள்ளது. அந்த வகையில் ஜெயம் ரவி தற்போது தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக மனைவியிடம் கலந்தாலோசிக்காமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டார்.

இதனை அடுத்து திரையுலகம் முழுவதுமே ஜெயம் ரவியின் இந்த விவாகரத்துப் பேச்சு காற்று தீ போல் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ஜெயம் ரவியா இப்படி செய்தார்? எப்படிப்பட்ட நல்ல மனிதர் எப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் கலவை ரீதியான கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்தது.

சண்டை இல்லாத நாளே இல்லை..

இந்நிலையில் ஜெயம் ரவியை விட தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்த்திக்கு மூன்று மடங்கு சொத்துக்கள் உள்ள நிலையில் ஆர்த்தியின் அம்மா தற்போது சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பேச்சில் அவர் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் சண்டை நடக்காத நாளே இல்லை என்று பகிர் உண்மையை உடைத்திருக்கிறார். மேலும் இந்த சண்டைக்கு காரணமாக நிச்சயமாக ஜெயம் ரவி இருக்க மாட்டார் அவர் மிகவும் அமைதியான பண்பான குணம் கொண்டவர்.

திருமணம் முடிந்த நாளில் இருந்து இவர்கள் இருவர் இடையே சில பிரச்சனைகளால் சண்டைகள் ஏற்படுவது வழக்கமாகத் தான் இருக்கும். அப்படி ஏற்பட்டாலும் நான் அந்த சண்டையில் ஜெயம் ரவி பக்கம் தான் அவருக்கு சப்போர்ட்டாக இருப்பேன் என சொல்லியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்த்தியின் அந்த குணம் தான் காரணம்..

இப்படி இவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவதற்கு காரணம் ஆர்த்தியின் கோபப்படக்கூடிய குணம் தான் காரணம். எந்த ஒரு விஷயத்தையும் சட்டு என்று யோசித்துப் பார்க்காமல் நிதானம் இல்லாமல் உடனடியாக கோபம் கொள்ளக்கூடிய கேரக்டர் ஆர்த்திக்கு பிறந்ததில் இருந்தே உண்டு.

இந்த அதீத கோபம் கண்டிப்பாக ஜெயம் ரவியின் மனநிலையை பாதிக்கும். எனினும் அவர் இன்று வரை ஆர்த்தியை குழந்தை போல அட்ஜஸ்ட் செய்து கோபப்படாமல் பொறுமையாக எதையும் கையாண்டவர்.

மேலும் ஆர்த்தி அதிக அளவு ஈகோ பார்க்கக்கூடிய தன்மை கொண்டிருந்ததால் தான் இவர்கள் இடையே இந்த விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனினும் இதை பேசினால் தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று கூறியிருக்கிறார்.

உண்மையை உடைத்த மாமியார்..

இந்நிலையில் ஜெயம் ரவியின் படங்கள் தொடர்ந்து தோல்வியை தந்தது ஒரு புறம் இருக்க மனைவியின் தொடர் டார்ச்சரால் கூட இந்த நிலைமைக்கு சென்று இருக்கலாம். எனினும் ஜெயம் ரவி இப்படிப்பட்ட முடிவினை திடீரென எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எனவே ஜெயம் ரவி எனது முடிவினை மாற்றிக் கொள்ள தனது குழந்தைகளை நினைத்துப் பார்த்து செயல்படுவது சிறப்பாக இருக்கும் என்று பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆர்த்தியின் குணம் குறித்து அவரது அம்மாவே வெளிப்படுத்தி இருக்கக்கூடிய விஷயமானது தற்போது இணையங்களில் பரபரப்பாக பேசப்படுவதோடு ஒரே பெண் என்பதால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் ஆர்த்தியின் அம்மா வீட்டில் அதிக அளவு பெண்கள் மட்டுமே இருப்பதால் இந்த விஷயத்தை எப்படி கையாளுவது என்று தெரியாமல் இருந்தாலும் ஜெயம் ரவியின் மீது அதிக அளவு பாசம் கொண்டவராக அவரது மாமியார் இருப்பதோடு தங்களுக்கு என்று குடும்பத்தில் இரண்டு பேரன்கள் ஜெயம் ரவி மூலம் கிடைத்ததை நினைத்து இன்று வரை சந்தோஷப்படுவதாகவும் சொல்லியது பலர் மத்தியிலும் குழந்தைக்காக இவர்கள் மாற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version