விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்த நடிகர்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே…

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் ஆயிரம் பொய்யையாவது சொல்லி திருமணம் செய்வது சிறப்பு என்று கூறி வந்த நிலையில் இன்று செய்யப்படுகின்ற திருமணங்கள் விவாகரத்துக்களில் முடிகிறது.

அது பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி சகிப்புத்தன்மை குறைந்து விட்டதை அடுத்து விவாகரத்து நோக்கி அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து விடுகிறார்கள்.

விவாகரத்து ஆன நடிகைகள்..

அந்த வகையில் திரையுலகில் திருமணங்கள் பற்றியோ, விவாகரத்து பற்றியோ நாம் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலையில் விவாகரத்து செய்த நடிகைகள் பலரை கல்யாணம் பண்ணிய நடிகர்கள் யார்? யார்? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதில் முதலாவதாக நாம் இயக்குனர் சுந்தர் சியை பற்றி பார்க்கலாம். இவர் குஷ்புவை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் இவர் இளைய திலகம் பிரபுவை திருமணம் செய்து கொண்டு அதனை அடுத்து விவாகரத்து செய்த நிலையில் தான் சுந்தர் சி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக நடிகர் பொன்வண்ணனை எடுத்துக் கொள்ளலாம். இவர் ஏற்கனவே நடிகர் ராஜசேகரின் மனைவியாக இருந்த சரண்யாவை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் ராஜசேகரனை விவாகரத்து செய்து கொண்டவர்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல் நாயகி கனிகா குறித்து பலரும் அறிந்திடாத ரகசியம்..!

அடுத்ததாக பிரசாந்த் ஏற்கனவே வேணு பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது கிரக லக்ஷ்மியை விவாகரத்து செய்திருக்கிறார்.

கல்யாணம் பண்ணிய நடிகர்கள்..

அடுத்ததாக நடிகர் சரத்குமாரை எடுத்துக் கொள்ளலாம். இவர் ஏற்கனவே திருமணமானவர். எனினும் பிரதாப் போதனை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் நடிகர் ரஞ்சித் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற ராகசுதாவை தான் திருமணம் செய்து கொண்டார். அடுத்ததாக நடிகர் சதீஷ் இவர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்த நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்டு அந்த மண வாழ்க்கையும் சிறப்பாக அமையாததால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

அடுத்ததாக நடிகர் கமலஹாசன் இவர் ஏற்கனவே சந்திப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்த கௌதமையோடு லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மகளின் நலன் கருதி தற்போது கௌதமி கமலை விட்டு பிரிந்து மகளோடு தனித்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் நடிகர் ஓய்ஏகே சுந்தர் கன்னட நடிகர் டைகர் பிரபாகரனோடு திருமணம் செய்து கொண்ட நடிகை அஞ்சு அவரை விவாகரத்து செய்த நிலையில் இவரை திருமணம் செய்து கொண்டார்.

மலையாள திரைப்பட நடிகர் ஏற்கனவே திருமணம் ஆன காவியா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக திரை உலக முக்கிய நடிகர்கள் பலரும் விவாகரத்து செய்த கொண்ட நடிகைகளை திருமணம் செய்து கொண்டு அவர்களது வாழ்க்கையில் செட்டில் ஆகி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் என்ற பெயரில் வேகமாக பரவி இவ்வளவு பெரிய லிஸ்ட் என்று கேட்க வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version