“உங்க Husband ரொம்ப லக்கி..” திவ்யா பாரதி வெளியிட்ட அந்த புகைப்படம்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை திவ்யபாரதி ஆரம்ப நாட்களில் மிகச்சிறந்த மாடல் அழகியாகவும், தமிழ் திரைப்பட நடிகையாகவும் திகழ்ந்தார்.அந்த வகையில் இவர் அழகில் சொக்காத இளசுகளே இல்லை என்று கூறலாம்.

1994-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பிறந்த திவ்யபாரதி இன்ஸ்டாகிராம், டிவி விளம்பரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை திவ்யபாரதி..

2015-இல் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்ற திவ்யபாரதி கோவையில் பிறந்து வளர்ந்தவர். மேலும் கோவை இளவரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழில் முதலில் நடித்த படம் பேச்சிலர் 2021 – ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மலையாளத் திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் திவ்யபாரதி தமிழ் படத்தில் அற்புதமான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

வெளியிட்ட புகைப்படம்..

சமூக வலைதளங்களில் அதிக அளவு ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை திவ்யபாரதி இணையத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவது வழக்கம்.

அந்த வகையில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து உருவ கேலி செய்வதை சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் தக்க பதில் கொடுக்கக் கூடிய வகையில் நடிகை திவ்யபாரதி செயல்படுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் படு கியூட்டாக காட்சியளித்திருக்கும் திவ்யபாரதி ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் நச்சென்று உள்ளது.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

மேலும் கோடைக்கு ஏற்ற வகையில் இந்த புகைப்படத்தில் உடை அணிந்து கண் ஜாடையில் பேசி இருக்கும் இவரது புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை போட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து இளசுகள் பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இன்னும் சில ரசிகர்கள் இது வரை வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படத்தை போல எந்த புகைப்படம் இல்லை என்று சொல்லி வருவதோடு அவரைப் பற்றி பல கமாண்டுகளை போட்டு இருக்கிறார்கள்.

எனவே ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு உங்க Husband ரொம்ப லக்கி என்ற கமெண்டை பதிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த விஷயமானது இணையத்தில் தற்போது வைரலாகி பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version