“இந்தாங்க பாத்துகோங்க…” – மைக்ரோ பிகினி உடையில் மொத்தத்தையும் காட்டிய “பேச்சுலர்” ஹீரோயின்..!

நடிகை திவ்யபாரதி ( Divyabharathi ) திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் . இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால்பதிக்க உள்ளார் திவ்யபாரதி.

இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகை திவ்யபாரதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.

இதையும் படிங்க : “மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு…” – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிக்பாஸ் சுருதி..!

அதாவது மாடல் அழகியான திவ்யபாரதி, தனது கவர்ச்சியான போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

ஏற்கனவே திவ்யாவின் புகைப்படத்திற்கு பல இளசுகள் ஏங்கித் தவிக்கும் நிலையில், தற்போது திவ்யபாரதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்தப் புகைப்படத்தில் திவ்யபாரதி டூ பீஸ் உடையில் தன்னுடைய மொத்த அழகும் பளிச்சென தெரியும் படி ஏகபோகமாக கவர்ச்சியையும் தெளித்திருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …