சிவப்பு சட்டையில் காட்டாமல் காட்டும் திவ்யபாரதி.. இளசுகளுக்கு காய்ச்சல் உறுதி!.

தமிழில் பேச்சுலர் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக முதன்முதலாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. பொதுவாக முதல் படம் என்பது எல்லா நடிகைகளுக்கும் பெரிய வெற்றி படமாக அமைந்து விடாது. ஏனெனில் முதல் படத்தில் வரவேற்பு கிடைப்பதற்கு அதிகமாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டி இருக்கும்.

அல்லது அதிகமாக கவர்ச்சி காட்ட வேண்டி இருக்கும். இந்த இரண்டு சூழல்களில் நடிகைகள் முதல் படம் என்பதால் எப்படியும் பெரிதாக நடிப்பை வெளிப்படுத்த முடியாது. அதனால் ஒரு வேலை கதையின் அம்சம் நன்றாக இருந்தால் அந்த படம் வரவேற்பு பெற வாய்ப்பு இருக்கிறது.

திவ்யபாரதி

மத்தபடி முதல் படம் நடிகைகளுக்கு பெரும்பாலும் வரவேற்பை கொடுக்காது சமந்தா, பூஜா ஹெக்தே மாதிரியான பெரிய பெரிய நடிகைகளுக்கு கூட முதல் படம் என்பது வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் திவ்ய பாரதியை  பொருத்தவரை முதல் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தார்.

இத்தனைக்கும் பேச்சுலர் திரைப்படம் அவ்வளவாக ஒரு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் திவ்யபாரதிக்கு எப்படி இவ்வளவு வரவேற்பு வந்தது என்று கேட்டால் அந்த படத்தில் அவருக்கு இருந்த கதாபாத்திரம்தான் அதற்கு காரணம்.

சிவப்பு சட்டையில் போட்டோஸ்:

படம் முழுக்க அதிக கவர்ச்சி காட்டக்கூடிய ஒரு கதாபாத்திரமாக திவ்யபாரதியின் கதாபாத்திரம் இருந்தது. அதனாலேயே ரசிகர்கள் மனதில் நிற்கும் ஒரு நடிகையாக திவ்யபாரதி இருந்து வந்தார். அதற்கு பிறகு ஜர்னி என்கிற ஒரு டிவி சீரியலில் நடித்தார் திவ்யபாரதி.

அந்த டிவி சீரிஸ் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் தற்சமயம் மகாராஜா திரைப்படம் உலக அளவில் வரவேற்பை பெற்றது. மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார் திவ்யபாரதி.

இளசுகளுக்கு காய்ச்சல் உறுதி

அதற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. தொடர்ந்து பலரும் அவரை பாராட்டியும் வந்தனர். நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று வருகிறார். மதில் மேல் காதல் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் கோட் மாதிரியான திரைப்படங்களில் தற்சமயம் கதாநாயகியாக நடித்து வருகிறார் திவ்ய பாரதி.

மேலும் ஆசை கிங்ஸ்டன் மாதிரியான படங்களிலும் இவர் நடித்த வருகிறார் இந்த நிலையில் சமீப காலமாக திவ்யபாரதியின் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிக கவர்ச்சியுடன் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சிவப்பு சட்டை போட்டு சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. இதனை பார்த்த பலரும் இளசுகளுக்கு காய்ச்சல் உறுதி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்சமயம் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பேசப்படும் ஒரு புகைப்படமாக இது மாறி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version