ப்பா.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் திவ்யா பாரதி..! – அதிருது இன்ஸ்டா..!

மாடல் அழகியான திவ்யா பாரதி சமீப காலமாக சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ஜிவி பிரகாஷின் பேச்சிலர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். கடந்த 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி கோவையில் பிறந்தார் நடிகை திவ்யா பாரதி.

கோயம்புத்தூர் ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்த இவர் ஈரோட்டில் இருக்கும் பண்ணாரி அம்மன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்து பட்டம் பெற்றார். அவர் பீ.டெக் கல்லூரி படிப்பு முடிந்து வேலை நிமித்தமாக சென்னை சென்ற இவர் பணியின் போது அவர் 6 மாத ஃபேஷன் டிசைனிங் படிப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

இந்தப் படிப்பை முடிக்கும் முன்பே மாடலிங் துறையில் நுழைந்த இவர் தற்போது சினிமாவிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதனுடைய அங்கங்களை மூடாமல் ரசிகர்களுக்கு காட்டுவதை விரும்புகிறார் அம்மணி.

அதற்கேற்றார்போல உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் கண்ணாடியின் முன்பு தன்னுடைய செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் உடல்வாகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் உஷ்ணத்தை கூட்டி இருக்கிறார் என்றே கூறவேண்டும்.

இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய உடல்வாகை எக்குத்தப்பாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்களின் சூட்டை எப்படி கிளம்ப வேண்டும் என்ற சூத்திரத்தை நடிகை திவ்யா பாரதி அறிந்து வைத்திருக்கிறார் என்றே தெரிகிறது.

எனவே தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை அணிந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …