யப்பா.. என்ன பேக்கு.. உளி வச்சு செதுக்குனா கூட இப்படி கிடைக்காது.. வெறியேத்தும் திவ்யா பாரதி..!

திவ்யா பாரதி : மிகச்சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக வதம் வந்தவர் திவ்யபாரதி.இந்தப் படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்திற்கான இசையை ஜிவி பிரகாஷ் மேற்கொண்டு இருந்தார்.

இதை அடுத்து திவ்யபாரதி முதல் படம் போல் இல்லாமல் எந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த திவ்யபாரதி தனது கல்லூரி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் முடித்திருந்தார். இவர் சிறந்த மாடலின் பணியை செய்து வரும் போது தான் இவருக்கு விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது என்று கூறலாம். தற்போது படங்களில் கவர்ச்சியை அதிக அளவு பயன்படுத்தி நடித்து வரக்கூடிய இவர் மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலமான முகினுக்கு ஜோடியாக தான் திவ்யபாரதி நடித்து வருகிறார் என்பதை ஹைட் லைட்டான விஷயமாகும்.

இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதீத கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிடுவார். அந்த வரிசையில் இவர் தற்போது ட்ரெடிஷனல் லுக் அளிக்கக்கூடிய புடவையில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு வலைதளத்தில் அதை வைரளாக்கிவிட்டார்.

ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்டில் இவர் மிக அருமையான காட்டன் சில்க் புடவையை உடுத்தி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் தேவதையாக காட்சி அளிக்கக்கூடிய எவரை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் தவிப்பதாக தெரிகிறது.

பருப்பு மற்றும் இளம் பாச நிறத்தில் காட்சியளிக்க கூடிய இந்த புகைப்படம் தற்போது வைரலாக இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் யாரும் அதற்கு லைக் மறக்காமல் போட்டுத்தான் செல்கிறார்கள். அந்தளவுபடுப்பாக தெரிகின்ற இந்த புகைப்படத்திற்கு ஈடு இணையாக எதையும் நாம் கூற முடியாது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam