RED HOT : பாத் ரூமில் குத்த வைத்து.. தொடையை முழுசாக காட்டி சூட்டை கிளப்பும் திவ்யா பாரதி..!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்யா பாரதி. படத்திற்கு படம் தன்னுடைய கவர்ச்சியை கூட்டிக்கொண்டே வருகிறார் அம்மணி.

இந்த படத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் சில கவர்ச்சி காட்சிகளில் நடித்திருந்தார். இணையத்தில் இவருடைய கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் இவருடைய பாலோவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மென்பொருள் துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மிஸ் கோவை என்ற பட்டத்தை வென்றார்.

கல்லூரி காலத்திலிருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவர் அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்று சினிமா நடிகையாக முன்னேறி இருக்கிறார்.

நடிகையாக முன்னேறிய முதல் நாளிலிருந்தே கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வாறு அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. தன்னுடைய தொடை அழகு தெரிய பாத்ரூமில் குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் டூ பீஸ் நீச்சல் உடையில் கூட நடிக்க தயாராக இருக்கும் நடிகை திவ்யா பாரதி பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …