இன்ஜினியரிங் ஸ்டுடென்ட் ஆன திவ்யா பாரதி கோவையை சேர்ந்தவர், மாடலாக உருவெடுத்து பல்வேறு பேஷன் ஷோகளில் கலந்துகொண்டு பல பட்டங்களையும் வென்றவர்.
இதனை அடுத்து இவருக்கு சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் முதல் முறையாக இவர் தமிழ் சினிமாவில் களமிறங்கினார்.
இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுக நாயகியாக நடித்தார். இந்தப் படம் வெளியாகும் முன்னரே இவரின் பெயர் மிக நல்ல முறையில் பிரபலம் அடைந்தது.
இதற்கு காரணம் இவர் நடத்திய போட்டோ சூட் தான் மாடர்ன் உடையில் மட்டுமல்லாமல் சேலை வரை இவர் புகைப்பட சூட் நடத்தி ரசிகர்கள் மத்தியில் அதை வெளியிட்டது தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடக்கூடிய பதிவுகளை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்று கூறும் அளவுக்கு அதிக அளவு பாலோயர்கள் உள்ளார்கள்.இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டுள்ள படங்கள் வைரலாக பரவி வருகிறது.
இதில் இவர் பிகினி உடையில் காட்சியளிக்கிறார்.மேலும் ஏணி மீது அமர்ந்து கொண்டு தலையை விரித்து… கண்களை எங்கோ பார்த்து … காலை அகட்டி வைத்து உட்கார்ந்து இருக்கும் இந்த போஸ்சை பார்த்து அனேக ரசிகர்களும் அப்படியே மட்டையாகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
கவர்ச்சி ததும்பும் எந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் விசில் அடித்துக் கொண்டாடப்படுகிறது. யாரும் கேட்காமலேயே இதற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்கள் வந்துள்ளதால் இதை பார்த்தாவது அவருக்கு பட வாய்ப்புகள் மேலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று திரை உலக வட்டாரங்களில் முணுமுணுத்து வருகிறார்கள்.
மேலும் சுமார் இன் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளதால் இவரது புகைப்படங்கள் அனைத்துமே பக்காவாக பார்வையாளர்களை சென்று அடைவதோடு போதுமான அளவு லைக்கையும் பெற்றுவிடும்.