நடிகை திவ்யா பாரதி கர்ப்பம்..! – வைராலகும் புகைப்படம்..! – ரசிகர்கள் ஷாக்..!

பட்சிகளாம் அம்மா பறவைகளாம் தட்தினம் தை தை.. என்ற பாடலில் வரும் பட்சிக்கு சொந்தக்காரி வேறு யாரும் கிடையாது நடிகை திவ்யா பாரதி தான்.

தமிழில் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறி இருக்கிறார்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அழகு ராணியாக விளங்குகிறார். குறிப்பாக இவருடைய எடுப்பான பின்னழகு மற்றும் தொடை அழகுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று கூறலாம்.

தன்னுடைய தொடையை தன்னுடைய பிரதான கவர்ச்சி அங்கமாக நம்பும் திவ்யா பாரதி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டைக் கிளப்பும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

நீச்சல் உடை இறங்கி கவர்ச்சி காட்டி இவர் தற்போது கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சில இணையத்தில் பதிவேற்றம் இது ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது.

இதனை பார்த்ததும் ஏதோ திரைப்படத்திற்காக செயற்கையான வயிற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். அதேசமயம் விவரம் தெரியாதவர்கள் யாராவது பார்த்தால் திவ்யா பாரதி திருமணமே செய்யாமல் கர்ப்பம் ஆகிவிட்டார் என்று நினைத்து பதறித்தான் போவார்கள் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam