நம்ம கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்டவர் நடிகை திவ்யா பாரதி. மாடலிங் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்றியானார்.
சமீபத்திய ஒரு பேட்டியில் நான் பள்ளியில் இருக்கும் பொழுது என்னை பலரும் என்னுடைய உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்திருக்கின்றனர் என்று உருக்கமாக பேசியிருந்தார்.
ஆனால், தற்போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. அதற்கேற்றார் போல தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கேமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
அம்மணியின் உடல் வடிவத்தையும் அவருடைய உடல் வாகையும் பார்த்த ரசிகர்கள் இவர் ஏதோ பாலிவுட் நடிகை போல தெரிகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் பக்கா தமிழ் பொண்ணு.
தமிழ் சரளமாக எழுத பேச தெரிந்த வெகு சில தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர் தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தை விஸ்திகரித்துக் கொண்டிருக்கிறார் திவ்யா பாரதி.
தற்பொழுது சிகப்பு நிறத்திலான உடை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திணறிக் கிடக்கின்றனர்.
காரணம் அம்மணியின் உடல் வடிவம் அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு தெரிய வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிட்டு பட நடிகைகள் எல்லாம் உங்ககிட்ட பிச்சை வாங்கனும்.. அந்த அளவுக்கு கிளாமராக இருக்கிறீர்கள்.. அழகு ராணி.. என்று அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து வருகின்றனர்.