உடல்வாகு குறித்து கிண்டல்.. நடிகை திவ்யாபாரதி கொடுத்த பதிலடியை பாருங்க..!

மாடல் அழகாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவர் தான் நடிகை திவ்யபாரதி.

இவர் முதன் முதலில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்ற நடிகையாக திவ்ய பாரதி மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்தார்.

பேச்சுலர் நடிகை திவ்ய பாரதி:

இதற்கு முன்னர் அவர் பல படங்களில் நடித்து கற்றுத் தெரிந்தது போல் இந்த படத்தில் மிகச் சிறப்பாக அவ்வளவு அனுபவம் வாய்ந்த நடிகை போல் நடித்திருந்தார்.

குறிப்பாக இவர் ஜிவி பிரகாஷ் உடன் ரொமான்ஸ் காட்சிகள், படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகள் டபுள் மீனிங் கொண்ட அர்த்தங்களை பேசி முகம் சுளிக்க வைத்தார்.

முதல் படத்திலேயே இது போன்று நடித்ததால் அவர்கள் அவர் இளைஞர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார் .

திவ்யபாரதி எப்போதும் தனது சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதால் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ச்சியை தூக்கலாகவே காட்டுவார் திவ்யபாரதி.

உடல் உருவ கேலி:

நல்ல உயரம் கட்டுமஸ்தான தோற்றத்தை கொண்டிருக்கும் நடிகை திவ்யா பாரதி மார்டன் கட்டை என நெட்டிசன்களால் மோசமாக விமர்சிக்கப்படுவார்.

குறிப்பாக இவர் இடுப்பழகு, கொஞ்சம் பெரிதாக இருப்பதால் இவர் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு தான் அவர் இந்த அளவுக்கு ஷேப்பாக வைத்திருக்கிறார் என நேட்டிசன்ஸ் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கினார்கள்.

இது குறித்த சமீபத்திய பேட்டி முதலில் பேசிய திவ்யபாரதி என்னுடைய இடுப்புக்களை அறுவை சிகிச்சை செய்து மற்றும் ஹிப் பேடுகளை வைத்துக்கொண்டு என் உடலை கவர்ச்சியாக காட்டுகிறேன் என விமர்சிக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் என்னுடைய உடல் பேண்டா பாட்டில் ஸ்ட்ரக்சர் , எலும்புக்கூடு என்று மோசமாக விமர்சனம் செய்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

என்னுடைய கல்லூரி வகுப்பு தோழிகள் ஒருமுறை என்னுடைய உடலமைப்பை கேலி செய்து என்னுடைய உருவத்தை பொம்மை போல் வரைந்து கிண்டல் அடித்ததை நான் ஏற்கனவே வெளியிட்டு இருந்ததை நீங்கள் பார்க்கலாம் .

இந்த அளவுக்கு என்னுடைய உடலை வெறுக்கும் விதமாக என்னை விமர்சித்து தள்ளி இருந்தார்கள். மக்கள் முன் நடக்கக்கூட எனக்கு பயமாக இருக்கிறது.

கிண்டலுக்கு பதிலடி:

எந்த வகையிலும் நான் தவறு செய்யவில்லை. ஆனால் 2015 Instagram கணக்க ஆரம்பித்தபோது மாடலின் பயணத்தை தொடங்கி உடல் வடிவாக இருப்பதாக பாராட்ட பாராட்டு பெற ஆரம்பித்தேன்.

இதுவரை ஜிம்முக்கு செல்லவே இல்லை என்றாலும் கூட நான் மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்பவள் என அவர்களாகவே பேசத் தொடங்கி விடுவார்கள்.

சில பேர் ரசிப்பவரும் இருக்கிறார்கள் வெறுப்பவர்களும் இருக்கிறார்கள் இதனால் நம் குறைகளை பெரிதாக பெரிதுபடுத்திக் கொள்ளாமல் நம் மனதை வருத்திக் கொள்ளாமல் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என செல்லவேண்டும்.

இதிலிருந்து மீண்டு வலிமையாகவும் மற்றவர்களுக்கு அன்புடையவர்களாகவும் இருப்போம் என இந்த சோசியல் மீடியா பக்கத்தில் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

எனவே நான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவே இல்லை. இது என்னுடைய நேச்சுரல் ஷேப் என அவர் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version