கோவை மாவட்டத்தை சேர்ந்த திவ்யா பாரதி நடிப்பு மாடலிங் இரண்டிலும் மிக மிக நேர்த்தியான முறையில் பணியை ஆற்றுபவர். இவர் மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
மேலும் இவருக்கு பெயர் சொல்லக் கூடிய படமாக விளங்கியது பேச்சுலர் என்ற படம் தான். இந்த படத்தில் பிக் பாஸ் முகேனுடன் இணைந்து நடித்திருப்பார். மேலும் இந்தப் படத்தில் ஜிவி பிரகாசும் நடித்திருந்ததின் காரணமாக இவரின் நடிப்பை பார்த்து அனைவரும் இவருக்கு சிறந்த நடிகை இயன்ற ஒரு கருத்தை கூறி விட்டார்கள்.
இதனை அடுத்து இவருக்கு மிகப்பெரிய பட வாய்ப்புகள் ஏதும் வந்து சேரவில்லை என்று தான் கூற வேண்டும். இவர் படி ஏறும் பெருமாள் படத்தில் நடித்த நடிகர் கதிருடன் ஆசை என்கிற திரைப்படத்தில் நடித்தார் .இந்த படம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகி உள்ளது.
எனவே இவரும் பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி கவர்ச்சி உடைகளில் ஹாட் போட்டோஸ் எடுத்து அதை பதிவேற்றுவார்.இந்த ஹாட் போட்டோஸை பார்க்கக்கூடிய ரசிகர்கள் தங்கள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு எந்த புகைப்படங்களை பார்த்தவனமே இருப்பார்கள்.
அந்த வரிசையில் தற்போது இவர் கடற்கரையில் சிகப்பு நிற மாடர்ன் டிரஸ்ஸில் தொடை அழகு முழுமையாக வெளியே காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இங்கு மணலின் நிறமும் தொடையின் நிறமும் ஒரே போல தோன்று இருப்பதால் ரசிகர்கள் எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.
மேலும் ஹாட் லுக்கில் இவரது புகைப்படம் திகழ்வதால் ஹார்ட் பீட்டே நின்று விட்டதே என்று சில ரசிகர்கள் கூறுகிறார்கள் .பார்க்க பார்க்க மேலும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் படி தான் இந்த புகைப்படம் உள்ளது.
எனவே யாரும் கேட்காமல் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் வளர்ந்து வரக்கூடிய இளம் நடிகியான இவருக்கு இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதால் கண்டிப்பாக புதுப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள். இதனை கேட்ட திவ்யபாரதி மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.