பேச்சுலர் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈட்ட நடிகை தான் திவ்யா பாரதி இவர் எந்த படத்தில் டபுள் மீனிங் கொண்ட வசனங்களை அதிகளவு பேசியதின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட பிரபல நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.
முதல் படத்திலேயே இவரது பெயரை சொல்ல வைக்கும்படி எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு காணப்படுகிறது.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக காணப்படக்கூடிய இவர் அடிக்கடி புகைப்பட சூட்டை நடத்தி ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்று கூறலாம்.
மேலும் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் உள்ளிருக்கும் கருப்பு பிரா அப்படியே வெளியே தெரியும் வண்ணம் இவர் தந்திருக்கும் ஹாட் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறுகிறுத்து விட்டார்கள்.
கண்களை மூடியபடி ஒய்யாரமாக ஒரு கையை மட்டும் காது பகுதியில் சாய்ந்து வைத்து இவர் எதை இப்படி ரசித்து மயங்கி நிற்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் தற்போது திண்டாடி வருகிறார்கள்.
கண்களால் ஜாடை மொழி பேசி இருக்கும் இவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகமாக வழங்கி இருப்பதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன போட்டோ வரிசையில் இதை இடம் பிடித்து விட்டது.
மேலும் சில ரசிகர்கள் கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு என்ற கோணத்தில் அந்தப் பாட்டினை பாடி இவர் நக்கலாக கிண்டல் செய்து வருவதோடு முன் அழகு எடுப்பாக அப்படியே தெரிவதாக கூறி இருக்கிறார்கள்.
எவ்வளவுதான் மூளையை கசக்கி இதிலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்தாலும் அந்த எண்ணத்தை கண்ட்ரோல் செய்ய முடியாமல் மீண்டும் மீண்டும் எந்த புகைப்படத்தை பார்த்து வருவது ஆச்சரியமான விஷயமாக தான் உள்ளது.