இது தொடையா..? மெழுகு சிலையா..?..! – சுண்டி இழுக்கும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி குட்டையான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி என்றாலே திவ்யதர்ஷினி பெயர் தான் நம்முடைய நினைவுக்கு வரும் அந்த அளவிற்கு தொகுப்பாளினியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தன்னுடைய தொகுப்பாளினி பயணத்தை தொடர்ந்து வரும் இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல் என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து படங்களில் நடிப்பதை ஆர்வத்துடன் செய்து வருகிறார் திவ்யதர்ஷினி. திரைப் படங்களில் ஹீரோயினாக கூட நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

இன்னும் இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை சமீபகாலமாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசை பயணத்தில் 25வது ஆண்டு விழாவை கொண்டாட சிங்கப்பூரில் யுவன் 25 என்ற நிகழ்ச்சி இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றார் திவ்யதர்ஷினி. அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார். அந்த வகையில், குட்டியானது கவுன் அணிந்துகொண்டு தன்னுடைய வாளிப்பான தொடைகள் தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …