பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தற்பொழுது லண்டனுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கே இருந்து லண்டன் பிரிட்ஜ் அருகில் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.
அதனுடன் அவர் வைத்துள்ள கேப்ஷன் தான் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்று கூறலாம். அவர் கூறியுள்ளதாவது, நாம் இதனை லண்டன் பிரிட்ஜ் என்று அழைக்கிறோம். ஆனால் இதனுடைய உண்மையான பெயர் டவர் பிரிட்ஜ் என்பதாகும்.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இந்த பாலத்தை கட்டியிருக்கிறார்கள். இந்த பாலத்திற்காக ஏகப்பட்ட டிசைன்கள் கொடுக்கப்பட்டு அவை அனைத்தும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கடைசியாக சர் ஹோரேஸ் ஜோனஸ் (Sir Horace Jone) என்பவர் டிசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக இந்த பாலம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த பாலத்தை டிசைன் செய்த சர் ஹோரேஸ் ஜோனஸ் பாலத்தின் திறப்பு விழாவின் போது உயிரோடு இல்லை.
ஆமாம் எத்தனையோ டிசைன்களை ஒதுக்கிய நிலையிலும் தன்னுடைய டிசைன் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அது கட்டி முடிக்கும் போது அந்த அழகை பார்க்க அந்த வடிவமைத்தவர் உயிரோடு இல்லை என்பது தான் உண்மை.
இந்த தகவலுடன் இப்போது சொல்லுங்கள் இந்த புகைப்படம் எப்படி இருக்கிறது. என்னுடைய ஸ்டைல் ஓகேவா..? என்று கேள்வி எழுப்புகிறார் டிடி. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
குட்டியான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை திவ்யதர்ஷினி இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Summary in English : Actress/Anchor Divyadarshini recently visited London Bridge and the photos she posted of her trip are going viral. Fans and followers alike are in awe of her latest snaps, which feature the beautiful bridge in the background.