சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில்.. சகலத்தையும் காட்டி.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் திவ்யதர்ஷினி..!

சினிமாவில் ஜொலிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக பிரபலத்தை கொண்டிருப்பவர் சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. சினிமா நடிகைகளையும் மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நெருக்கமாக, பிரபலமாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார் அம்மணி. தொலைக்காட்சிகளில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக பிஸியாக வலம் வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அதிலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் நடிகைகளுக்கு சவால் விடுகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு நிற மோனோகினி ரக நீச்சல் உடை அணிந்து கொண்டு இடுப்பில் வெள்ளை நிற கைக்குட்டையை கட்டிக்கொண்டு கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் திவ்யதர்ஷினியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் குவித்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …