பிரபல தொகுப்பாளனி திவ்யதர்ஷினி தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரலாகி வருகின்றது. காரணத்த 25 ஆண்டுகளாக தொகுப்பாளனாக பணியாற்றியவர் நடிகர் திவ்யதர்ஷினி தொகுப்பாளினி என்றாலே அடுத்ததாக நமக்கு ஞாபகத்திற்கு வரும் பெயர் திவ்யதர்ஷினி அந்த அளவுக்கு தொகுதியாக சின்னத்திரை வட்டாரத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக இவ்வாறு சமீபத்தில் தொகுத்து வழங்கி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இதன் மூலம் தனக்கு கிடைத்த சினிமா தொடர்புகளை வைத்துக்கொண்டு சினிமாவிலும் நுழைந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி.
அந்த வகையில், சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் திவ்யதர்ஷினி தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் ஆகியோர் கூட்டணியில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் நடிகை திவ்யதர்ஷினி.
ஆனால், அவருடைய திருமணம் நீடிக்க வில்லை சில நாட்களிலேயே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய பணியை தொடங்கினார். இதனை தொடர்ந்து திவ்யதர்ஷினி சுதந்திர பறவையாக சுற்றி வந்த இவர் தற்பொழுது இரண்டாவது திருமணத்திற்கு சம்பந்தம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
திவ்யதர்ஷினியின் குடும்ப நண்பருமான ஒருவரை நடிகர் திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அந்த தொழில் அதிபரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட நடிகை திவ்யதர்ஷினி தறப்பில் இருந்து எந்தவித ஒரு மறுப்பும் இந்த நாள் வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.