சினிமா ஹீரோயின்களே தோற்றுப்போகும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..!

டிடி என்கிற திவ்யதர்ஷினி ( Dhivyadharshini ) சின்னத்திரை தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். சில தினங்களுக்கு முன், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இசை வெளியீட்டு விழாவை, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூவும், டிடியும்தான் தொகுத்து வழங்கினர்.

Divya Dharshini

ராஜூ, தொகுப்பில் வெறும் நிகழ்ச்சி நிரல் மட்டுமே இருந்தது. ஆனால், டிடி தொகுத்து வழங்கியது,

மிக சுவாரசியமாக இருந்தது. இடையிடையே மேடையேறிய கலைஞர்களை கேள்வி கேட்டு திணறடித்தார். ஒரு கட்டத்தில், நிகழ்ச்சியின் நாயகன் மணிரத்னத்தையே டிடி கலாய்த்தது கண்டு, பார்வையாளர்களும், சக கலைஞர்களும் வியந்து போய்விட்டனர். மணிரத்னம் மேடையில் பேச மறுத்ததை, அவ்வளவு ;நாசூக்காக, டிடி கலாய்த்து நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தினார்.

Divya Dharshini

விஜய் டிவியில், முக்கிய நிகழ்ச்சிகளை அன்று முதல், இன்று வரை டிடி தான் தொகுத்து வழங்கி வருகிறார். சினிமா நட்சத்திரங்ககள பங்கேற்கும் நேர்காணல்களில், பெரும்பாலும் அவர்களை நேர்காணல் செய்பவரர் டிடி ஆக தான் இருப்பார்.

Divya Dharshini

டிஆர்பி ரேட்டிங்கில் உள்ள சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் டிடிதான்., அதுமட்டுமின்றி, சினிமா இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா, விருது விழாக்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பும், அதிகளவில் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில், நேர்காணல் செய்வதில் டிடிக்கு என தனி பாணி உண்டு. இவரது சகோதரி பிரியதர்ஷினி எனப்படும் பிடி, இவரும் ஒரு பிரபலமான டிவி தொகுப்பாளினிதான். சின்னத்திரை சீரியல்ளில் நிறைய நடித்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

Divya Dharshini

குறிப்பாக, தாவணிக்கனவுகள் படத்தில், கடைசி தங்கையாக வரும் அந்த சுட்டிப்பெண் வேற யாருமல்ல, பிரியதர்ஷினிதான். இவர் ஒரு சிறந்த நடனக்கலைஞர். ஆனால், டிடி நடனக்கலைஞராக இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றது இல்லை. ஆனால், அவரும் நடனத்தில் விருப்பம் கொண்டவர்தான்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற டிடி சில வேளைகளில் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விடுகிறார். அதில் படுகவர்ச்சியான படங்களை அப்லோடு செய்து விடுகிறார்.

Divya Dharshini

உடல் அழகை அப்பட்டமாக வெளிச்சம் போட்டும் விதமான ஆடைகளில் கிளாமர் போஸ் தருகிறார்.

சில வேளைகளில் குடும்ப பாங்கான படங்களை பதிவிட்டும் ரசிகர்களின் மனங்களை சுண்டி இழுக்கிறார். தற்போது, விழா நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜிகுஜிகு உடையில் அமர்க்களமாக இருக்கிறார்.

Divya Dharshini

அதுவும் அவரது காதுகளில் அணிந்திருக்கும் தோடு அல்லது ஜிமிக்கி மிகப் பெரியதாக கழுத்து வரை தொங்குகிறது. எவ்வளவு பெரிய்ய்யா ஜிமிக்கியா இருந்தாலும், அது எனக்கு ஜூஜூபி தான்.. என்பது போல, அவ்வளவு பெரிய காதணிகளை மாட்டி இருக்கிறார் டிடி. அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *