சிலுக்கு இன்னும் சாகல டாவ்… மேடையில் தொடையை காட்டி ஆட்டம் போட்ட திவ்யதர்ஷினி.! – வைரல் வீடியோ..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடிகை ஆண்ட்ரியாவுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா இசை கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக சென்றிருந்த திவ்யதர்ஷினி ஆண்ட்ரியாவுடன் பாடல் பாடி ஆட்டம் போட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்களுக்கு சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. என்று நடிகை DD-யை பார்த்து வாயை பிளந்து வருகின்றனர். காரணம், குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி கிளுகிளுப்பான ஆட்டம் போட்டுள்ளார் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொகுப்பாளினியாக பணியாற்றிய திவ்யதர்ஷினி சமீப காலமாக திரைப்படங்களிலும் தோன்றி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் சினிமா விழாக்களில் இசைக்கச்சேரிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் திவ்யதர்ஷினி.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …