பின்னாடி முழுசா தெரியுது.. மோசமான புடவையில் திவ்யா துரைசாமி கிளுகிளு போஸ்…!

1990 ஜூன் 22 ஆம் தேதி பிறந்த நடிகை திவ்யா துரைசாமி தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் துரைசாமி மற்றும் சிந்தாமணி.

தமிழ் திரைபடத்தில் நடிகையாக வேண்டும் என்று நினைத்த இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். இதனை அடுத்து 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இசு பேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ் படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

நடிகை திவ்யா துரைசாமி..

இசுபேட் ராசாவும் இதய ராணியும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை செய்த இவர் அந்த கதா பாத்திரத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் 2021-ஆம் ஆண்டு மதில் என்ற படத்தில் நடித்ததை அடுத்து 2022-இல் சுசீந்திரன் இயக்கிய குற்றம் குற்றமே படத்தில் கோகிலா கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் அதே ஆண்டு எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

இதனை அடுத்து இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

பின்னாடி முழுசா தெரியுது..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ட்ரடிஷனல் புடவையில் பின்னழகு முழுமையாக தெரியக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்திருக்கிறார்.

கருப்பு நிற புடவையை அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கும் புகைபடத்தில் இவர் தந்திருக்கும் கிளு கிளு போசை பார்த்து அனைவரும் திடுக்கிட்டு விட்டார்கள்.

இதுவரை ட்ரெடிஷனல் புடவையில் யாரும் இப்படி அழகை வெளிப்படுத்தி இருப்பார்களா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

திவ்யா துரைசாமி கிளு கிளு போஸ்..

வேறு சில ரசிகர்களும் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு எத்தனை முறை பார்த்தாலும் ஆசையை விட்டு விட மாட்டார்கள் என சொல்லி வருகிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் இவரது புடவை கட்டு உள்ளது. மேலும் இந்த புடவையில் முன்னழகு மட்டுமல்லாமல் அத்தனை அழகும் அழகாக வெளிப்பட்டு உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறி உள்ளதால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடுவதோடு நிறுத்தி விடாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version