ரம்பா தொடையை தோத்துடும்.. கவர்ச்சி உடையில் திணறடிக்கும் திவ்யா துரைசாமி..!

திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவோடு திரைப்படத் துறைக்கு வரும் நடிகைகள் ஆரம்பத்தில் அடக்கமான ரோல்களிலும், பவ்யமான ரோல்களிலும் நடிக்கிறார்கள்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், அதிக சம்பளம் கிடைக்க வேண்டும்.

அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக தாறுமாறான கவர்ச்சியை காட்டுகிறார்கள்.

கவர்ச்சி ஆயுதம்:

கிளாமராக நடித்து எல்லோரையும் திக்கு முக்காட செய்து விடுகிறார்கள். இந்த நடிகையா இப்படி? என வியக்கும் அளவுக்கு ஒரு சில வருடத்திலேயே அப்படியே டோட்டலாக மாறிவிடுகிறார்கள்.

அப்படித்தான் முதன் முதலில் செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்தவர் திவ்யா துரைசாமி இவருக்கு மீடியாவில் நுழைந்து மிகப்பெரிய அளவில் பிரபலமாக வேண்டும் என்ற ஒரு கனவு லட்சியத்தோடு மீடியா உலகில் நுழைந்தார்.

செய்தி வாசிப்பாளினியாக இருந்தபோது தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது அழகழகான புகைப்படங்களையும் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வந்தார் .

செய்தி வாசிப்பாளினியாக திவ்யா துரைசாமி:

இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அப்படித்தான் முதன் முதலில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை திவ்யா துரைசாமி ஒரு சிறிய வேதத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்து சிறந்த அறிமுக படமாகவும் அமைந்தது. தொடர்ந்து அவர் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் தேடி மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் மிகப்பெரிய அளவில் பெயர் சொல்லும் படி அந்த படங்கள் அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தவில்லை .

இதனால் எப்படியாவது நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் திவ்யா துறை சாமி தொடர்ச்சியாக தனது Instagram பக்கத்தில் படுகவர்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் .

ரம்பா தொடையே மிஞ்சும் கிளாமர்:

இதனிடையே அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களுக்கு மீண்டும் பிரபலமானார்.

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சமூக வலைதளங்கள் முழுக்க கவர்ச்சியான போட்டோக்களையும். வெயிட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிறத்தில் கோட் சூட் அணிந்து தொடை கவர்ச்சியை படு ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார் .

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த நெட்டிசன்கள் கவனத்தையும் சொக்கி இழுத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரம்பா தொடையே தோத்துடும் போல உங்க கவர்ச்சி அழகு என எக்குத்தப்பாக ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version