குட்டி தொப்பை.. பிதுங்கும் அழகு.. சட்டையை மடித்து கட்டி.. சூட்டை கிளப்பும் திவ்யா துரைசாமி..!

சமூக வலைதளங்கள் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் திவ்யா துரைசாமியும் ஒருவர். 1990 இல் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைப்பட்டு வந்தார்.

மற்ற நடிகைகளை போல் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக அல்லாமல் திவ்யா துரைசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை ஆவார். தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் பிறகு தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார் திவ்யா துரைசாமி. ஆனால் அந்த கதாபாத்திரம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் இவருக்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

தமிழில் அறிமுகம்:

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மதில் என்கிற திரைப்படத்தில் நடித்தார் பிறகு குற்றம் குற்றமே என்கிற திரைப்படத்திலும் நடித்தார். ஆனால் இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் வரவேற்பை பெரும் திரைப்படமாக அமையவில்லை.

இதனை தொடர்ந்து ரசிகர்களை கவர்வதற்கு சமூக வலைதளங்கள்தான் முக்கியமாக பயன்படும் என்பதை அறிந்தார் திவ்யா துரைசாமி. தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக கிடைக்க துவங்கியது.

இதனை தொடர்ந்து சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார் திவ்யா துரைசாமி. அதற்குப் பிறகு இவருக்கு கொஞ்சம் வரவேற்புகள் கிடைக்க துவங்கின. இதற்கு நடுவே தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று உள்ளார் திவ்யா துரைசாமி.

சின்னத்திரையில் வரவேற்பு:

இது இவரது மார்க்கெட்டை இன்னமும் அதிகரித்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கியிருக்கின்றன. இந்த நிலையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது போலவே தற்சமயமும் ரசிகர்களை கவரும் வகையில் திவ்யா துரைசாமி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சட்டையை மடித்து கவர்ச்சி காட்டும் வகையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்து வருகிறது பலரும் இதை ஷேர் செய்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version