ஹாலிவுட் நடிகைங்க எல்லாம் பிச்ச வாங்கணும்.. அதை எடுப்பாக காட்டி கிக் ஏற்றும் திவ்யா துரைசாமி..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையான திவ்யா துரைசாமி கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக தனது திரைப்படத்தை தொடங்கினார்.

அந்த படத்தை தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

செய்தி வாசிப்பாளினியாக திவ்யா துரைசாமி:

திவ்யா துரைசாமி திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் செய்தி வாசிப்பாளினியாக தான் தனது கெரியரை துவங்கினார்.

இதையும் படியுங்கள்: வீட்டோட மாப்பிள்ளையா போறதுக்கு நூதன திட்டமா..? ஹாட் ஸ்பாட் காட்சி.. விளாசும் ரசிகர்கள்..!

அதன் பின்னர் படிப்படியாக விஜேவாக முன்னேறி அதன் பின்னர் தன சமூக வலைத்தளங்களில் படு கிளாமரான மற்றும் மிகவும் structure ஆன போட்டோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு திரைப்பட வாய்ப்பை தேடிக்கொண்டார்.

இதன் மூலம் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க முதன் முதலில் மாகாபா ஆனந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படம் ஒரு நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுத்தது. ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்கள் என எது கிடைத்தாலும் நடித்து வந்து பின்னர் பெரிய பட்ஜெட் படங்களில் ஹீரோயின் ரேஞ்சிற்கு வளர்ந்து விட்டார்.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் துணை நடிகையாக அசத்திருந்தார். அந்த கேரக்டர் அவருக்கு மிகவும் பக்காவாக பொருந்தியிருந்தது.

கைகொடுத்த கேரக்டர் ரோல்கள்:

அப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ இயக்கத்தில் வெளிவந்த ” வாழை ” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி நடித்த வருகிறார்.

இதையும் படியுங்கள்: வீட்டோட மாப்பிள்ளையா போறதுக்கு நூதன திட்டமா..? ஹாட் ஸ்பாட் காட்சி.. விளாசும் ரசிகர்கள்..!

இது தவிர ஜி5 ஓட தளத்தில் வெளியாக உள்ள மதில் மற்றும் பிங்கர் பிரிண்ட் 2 என்ற வெப் தொடர்களின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சாதாரணமாக செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய திவ்யா துரைசாமி தனது விடா முயற்சியால் படிப்படியாக உயர்ந்து இன்று ஹீரோயின் ஆக உயர்ந்திருக்கிறார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு படத்திலும் அந்த படத்திற்கு தேவையாக பக்காவாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அந்த கேரக்டர் மக்கள் மனதில் பதியும்படி செய்துவிடுவார் திவ்யா துரைசாமி.

ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்வு:

அதுதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தொடர்ந்து இவர் பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: படுக்கைக்கு அழைத்துள்ளார்களா..? பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பகீர் பதில்..!

இதனிடையே எப்போதும் வழக்கம் போல சமூகத்தலங்களில் தனது படு கிளாமர் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ப்பில் இருந்து வருகிறார் .

அதை எடுப்பாக காட்டி கிக் ஏற்றும் திவ்ய துரைசாமி:

இளைஞர்களுக்கு மிகவும் ஃபேமஸ் ஆனவர் என்று சொல்லலாம். ஆம் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் வாய் பிளந்து ரசித்து வருகிறார்கள்.

கருப்பு நிற கவர்ச்சி உடையில் தொடை கவர்ச்சியை செம ஹாட்டாக காட்டி ஸ்லீவ்லெஸ் உடையில் கிளாமராக தனது ஸ்ட்ரக்சர் போஸ் கொடுத்து சூடு ஏத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ஹாலிவுட் நடிகைகளை பிச்சை வாங்கணும்…

பின்னழகை எடுப்பாக காட்டி கிக் ஏத்திட்டியேம்மா என திவ்யா துரைசாமியை பலர் விளாசித்தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version