“தங்கத்துல ஜாக்கெட்..” – தகதன்னு மின்னுது முன்னழகு..! – பார்த்தாலே கிக் ஏற்றும் திவ்யா துரைசாமி போட்டோஸ்..!

நடிகை திவ்யா துரைசாமி ( Divya Duraisamy ) தற்சமயம் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆக்கியுள்ளார்.இவர் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அந்த அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சிகள் தனது உடல் அங்கங்களை காட்டி கிரங்கடித்து வருகிறார்.

Image Source : instagram.com/dhivya__duraisa

நடிகை திவ்யா துரைசாமி ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். இவர் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.

Image Source : instagram.com/dhivya__duraisa

நடிகை திவ்யா துரைசாமி சிறு சிறு கதாபாத்திரங்கள் திரைப்படத்துறைக்கு நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது இவருக்கு கிடைத்தது இவர் முதல் முதலாக ஸ்பீட் ராஜாவும் இதய ராணியும் எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார்.

மேலும் 2021 ஆம் ஆண்டு மதில் எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைத்து மக்களிடமும் பாராட்டை பெற்றார்.

Image Source : instagram.com/dhivya__duraisa

குற்றம் குற்றமே எனும் திரைப்படத்தில் நடித்து இருந்தார் இந்த படம் போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது.

மேலும் 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் எனும் சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்தது. இருந்தாலும் திவ்யா துரைசாமிக்கு இந்த படத்தில் அதிக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/dhivya__duraisa

மேலும் நடிகை திவ்யா துரைசாமி சஞ்சீவன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகியுள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் திவ்யா துரைசாமி நிறைய படங்களில் அவ்வப்போது சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது இருந்தாலும் ஹீரோயின் ஆக ஒரு சில படங்களிலே நடித்து வந்த திவ்யா துரைசாமிக்கு எல்லா படங்களிலும் ஹீரோயின் ஆக நடிக்கும் ஆசை வந்துவிட்டது.

இதனாலேயே சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு மக்களை கொள்ளை கொள்கிறாய். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது தொப்புளை பெரிய அளவிற்கு காட்டி கிரங்கடித்து வருகிறார்.

இந்த மாதிரி புகைப்படங்களை இதற்கு முன் இவர் வெளியிட்டது கிடையாது கவர்ச்சியின் மூலம் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார்.

Image Source : instagram.com/dhivya__duraisa

மேலும் இவர் போன்றே நிறைய இளம் நடிகர்கள் தங்களுடைய உடல் அங்கங்களை காட்டி இளைஞர்களை கவர்ந்து வருகின்றன மேலும் இவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் மென்மேலும் கிடைத்து வருகிறது இதற்கு திவ்யா துரைசாமியும் விதிவிலக்கு அல்ல.

தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளை தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …