நீச்சல் உடையில் முன்னழகு.. பின்னழகு என படம் போட்டு பளிச்சென காட்டும் சீரியல் நடிகை திவ்யா கணேஷ்..!

தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலமாக அதிகமாக வரவேற்பை பெறுவதற்கு சில நடிகைகள் முயற்சி செய்து வருகின்றனர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்று நினைக்கும் நடிகைகள் மாடலிங் துறையைதான் வெகுவாக தேர்ந்தெடுக்கின்றனர்.

ஏனெனில் மாடலிங் துறையில் அறிமுகம் ஆவதன் மூலமாக விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற முடிகிறது. அதன் மூலமாக இயக்குனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நடிகையாகிவிடலாம் என்பது பலரது ஆசையாக இருக்கிறது.

வாய்ப்பை பெறுவதில் உள்ள போட்டி:

தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் அகர்வால் மாதிரியான நிறைய நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து அதன் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்கள்தான். இந்த நிலையில் இப்போது இருக்கும் நடிகைகள் எல்லாம் தொடர்ந்து மாடலிங் துறையில் மற்றும் பங்கு பெறுவதில்லாமல் சீரியலிலும் பங்கு பெற துவங்கியிருக்கின்றனர்.

சீரியலில் நடிக்கும் பொழுது அது அவர்களுக்கு அதிக வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுக்கும். நடிகை வாணி போஜன் போன்ற சில நடிகைகள் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றனர். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற துவங்கின.

எனவே அதே போல நிறைய நடிகைகள் சீரியல் மூலமாக சினிமாவிற்கு வர முயற்சி செய்து வருகின்றனர். அப்படி முயற்சி செய்து வரும் நடிகைகளில் நடிகை திவ்யா கணஷும் முக்கியமானவ.ர் திவ்யா கணேஷ் 2011 முதலே திரைத்துறையில் ஆர்வம் கொண்டு நிறைய நிகழ்ச்சிகளிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

திரைத்துறையில் அறிமுகம்:

சக்கபோடு போடு ராஜா என்கிற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே சின்ன திரையில் விண்ணை தாண்டி வருவாயா என்கிற சீரியலில் இவர் நடித்து வந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா சீரியல் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதற்கு நடுவே தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜீவா நடித்த கீ என்கிற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதற்கு பிறகு சிங்கிள் ஷங்கர் ஸ்மார்ட் போன் சிம்ரன் என்கிற தெலுங்கு திரைப்படத்திலும் வாய்ப்பு பெற்று வந்தார். பிறகு மீண்டும் சீரியலுக்கு வந்து பாக்கியலட்சுமி சீரியலில் சில எபிசோடுகளில் மட்டும் வந்து நடித்துவிட்டு சென்றார்.

தற்சமயம் செல்லமா என்கிற சீரியல் மூலம் இவருக்கு அதிக வரவேற்புகள் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 508 எபிசோடுகள் சென்ற செல்லம்மா சீரியல் பெரும் வரவேற்பு பெற்ற சீரியலாக இருந்து வருகிறது. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பை தேடி வரும் திவ்யா கணேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக மாறி இருக்கிறது.

நீச்சல் உடையில் அசத்தும் வகையில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்தான் இப்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version