ரீல்ஸ், ஷார்ட்ஸ் என திரும்பிய பக்கமெல்லாம் தோன்றும் இந்த திவ்யா மது யாரு தெரியுமா..? – இதோ விபரம்..!

திவ்யா மது ( aks ) திவ்யதர்ஷினி : யாருப்பா இந்த பொண்ணு..? ரீல்ஸ்.. ஷார்ட்ஸ்.. என எதை ஓபன் பண்ணினாலும் ஒரு நாளைக்கு பத்து தடவையாவது இவங்களோட இடுப்பை பார்த்து விடுகிறோம் என்று கடுப்பு கலந்த எதிர்பார்ப்புடன் யார் இந்த பொண்ணு என கடந்த ஒரு வாரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர் இணையவாசிகள்.

இஸ்திரி தான் பண்ணி வச்ச.. ஈர துணி போலிருக்கு இடுப்பு.. இந்த இடுப்பு.. என இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் இந்த இடுப்புக்கு சொந்தக்காரியின் பெயர் திவ்யதர்ஷினி.

divyamadhu13

திரைப்படங்களில் பின்னணி நடன கலைஞராகவும் சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடன கலைஞராகவும் இருக்கும் இவர் தனியாக இவண்ட் மேனேஜ்மென்ட் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் விழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் நடனமாடும் வேலை மற்றும் விழாக்களை நிர்வாகம் செய்யக்கூடிய ஈவன்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவற்றை செய்து கொண்டிருக்கிறார்.

divyamadhu13

திவ்யதர்ஷினி பல திரைப்படங்களில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றி இருக்கும் இவர் சமீபத்தில் திருமணம் ஒன்றில் போட்ட கிளாமரான ஆட்டம் ரசிகர்களின் கண்களை கவர்ந்தது.

பல்வேறு யூடியூப் சேனல்களில் இவருடைய வீடியோவை அவருடைய உடல் மொழிக்கு ஏற்ற போல பாடல்களை இசைக்கவிட்டு அம்மனின் அழகை இணையவாசிகள் மத்தியில் பிரபலமாகிவிட்டனர் இவருடைய திடீர் ரசிகர்கள் இவருக்காக இணைய பக்கங்களில் தனியாக ரசிகர்களுக்கான பக்கமெல்லாம் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

divyamadhu13

பெருவாரியான ரசிகர்களை குறுகிய காலத்திலேயே பெற்றிருக்கும் திவ்யதர்ஷினி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் அறியப்படும் இவர் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறன.

divyamadhu13 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் தற்போது புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இவருடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

divyamadhu13

இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் தங்களுடைய நடன நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமாக இருக்கிறார்கள் திவ்யாதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …