5 வயசுல குழந்தை – மீண்டும் கர்ப்பம் ஆன விவாகரத்தான சீரியல் நடிகை..! – என்ன கொடும சார் இது..?

சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் முதன்முதலில் கன்னட சீரியலில்  அறிமுகமானவர். தமிழில் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். அதன்பிறகு மகராசி, செவந்தி போன்ற தொடர்களில் இப்போது நடித்து வருகிறார்.

 பொதுவாகவே சில சினிமாவில் நடிக்கும் நடிகைகளும் ,சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் ஒரு திருமணம் மட்டுமல்லாமல் பல திருமணங்களை செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது மகாலட்சுமி தனது முதல் கணவரை கழட்டிவிட்டு வேறு நடிகையின் கணவருடன் தொடர்பில் இருந்து சிக்கி சீக்கியடித்து தற்போது தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்தது அனைவருக்கும் தெரியும்.

 இவறைப் போலவே தற்போது சீரியல் நடிகையான திவ்யாவும் தனது ஐந்து வயது பெண் குழந்தையை வைத்துக்கொண்டு தன்னோடு சீரியலில் நடித்து வந்த ஆர்னங் என்பவரை 5 ஆண்டுகளாக தொடர்ந்து காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில், திவ்யா அவர்கள் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

 இந்த காதலானது கேளடி கண்மணி சீரியலில் நடித்து வரும் போது ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் தங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு தெரியாமல் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருப்பதாக திவ்யா கூறியிருக்கிறார்.

கணவனுக்கு தெரியாமல் இப்படி ஒரு செயலை செய்ததை மனசாட்சி இல்லாமல் கூறியதோடு விரைவில் தாங்கள் இருவரும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்ற பதிவினை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த இணையதள வாசிகள் ஐந்து வருடமாக காதலித்து வந்தீர்களா?.

ஆனால் இப்போதுதான் குழந்தையை எதிர்பார்க்கிறீர்களா..? இல்லை திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆகி விட்டீர்களா..? என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

 ஐந்து வயது பெண் குழந்தை உள்ளது என்பதை கூட நினைத்துப் பார்க்காமல் இப்படி ஒரு செயலில் இறங்கி இருக்கும் திவ்யாவை என்னவென்று கூறுவது. இப்படி பெண்கள் எல்லோரும் மாறிவிட்டால் கலாச்சார சீரழிவு என்பது நிச்சயமாக ஏற்படும்.

 அது போல கட்டுப்பாடில்லாமல் இது போல செயல்படுவது தன் ஒழுக்கத்தை மீறும் செயலாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …