விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான டிடி என்கிற திவ்யதர்ஷினி வேறு லெவலில் தனது பர்ஃபார்மன்ஸ் செய்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டதோடு வெள்ளித் துறையில் ஜொலிக்கும் நடிகைகளை போலவே ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றவர்.
இதற்குக் காரணம் இவரின் அழகு, குரல் வளம், எதிராளி இடம் அதிரடியாக கேட்கக்கூடிய கேள்விகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
திருமணம் ஆகி கணவனை பிரிந்த நிலையில் டிடி சினிமாவின் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்ததின் காரணத்தால் இவர் பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ,காபி வித் காதல் என பல படங்களில் நடித்த போதும் இவருக்கு போதிய அளவு வெற்றியை அந்த படங்கள் தரவில்லை.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை பதிவேற்றுவார். இவர் புகைப்படங்களை எப்போது பதிவேற்றுவார் அதை எப்போது பார்க்கலாம் என்பதற்காக காத்திருக்கக்கூடிய ரசிகர் வட்டாரம் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து மயங்கி விட்டார்கள்.
இந்த போட்டோவில் இவர் தலைய தலைய புடவையைக் கட்டி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தீனியை போட்டு இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
மேலும் முன்னழகு எடுப்பாக தெரிவதற்காக முந்தானையை சற்றே இறக்கிவிட்டு இவர் காட்டி இருக்கும் காட்டை பார்த்து இணையத்தில் காய்ச்சலை வந்துவிட்டது என்று கூறலாம்.
மேலும் இளசுகள் அனைத்தும் தொடர்ந்து இந்த போட்டோசை பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் ஆழப் பதிந்து விட்டது. இதனை அடுத்து இவரிடம் கேட்காமலேயே இந்த போட்டோஸுக்கு தேவையான வாரி தந்திருக்கிறார்கள்.
இடையில் காலில் அடிபட்டு நடக்க முடியாத அளவு வீல்சேரில் பவனி வந்த இவர் மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதை பார்த்து மீண்டு வந்தார் தலைவி என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகிறார்கள்.