நீச்சல் உடையில்.. முழு தொடையும் தெரிய.. படு சூடாக பறக்கும் DD..! – வைரல் போட்டோஸ்..!

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி ( Divyadarshini ). இவரது தொகுப்பில் வெளியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேரஆதரவால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.நடிகை மற்றும் தொகுதிப்பாளியான டிடியை தெரியாதவர்களே இருக்க முடியாது.

விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளர் யார் என்றால் அது டிடி தான். இவர் விசில், பவர் பாண்டி மற்றும் சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.2014ம் டிடிக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகும் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க : ஒரே அடியாக ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிய DD – தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

காபி வித் டிடி, அன்புடன் டிடி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.

அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதால் பல ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வமாய் இருந்தனர்.

இதையும் படிங்க : “நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

இதுவே விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது.ஆனால் சமீபகாலமாக டிடி பொது நிகழ்ச்சிகளுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் அரைகுறை ஆடையுடன் வருவதால் ரசிகர்கள் பலரும் முதலில் அதிர்ச்சியாகினர்.

ஆனால் சினிமாவில் இதெல்லாம் ஒன்றும் பெரிதல்ல என்பதனை திவ்யதர்ஷினி ஒவ்வொரு முறையும் நாசுக்காக அனைவரும் முன்னிலையிலும் தெரிவித்தார்.

தற்போது அதேபோல் திவ்யதர்ஷினி மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் மீண்டும் கவர்ச்சியில் இறங்கி விட்டார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …