அடுத்த திருமணத்துக்கு தயாரான திவ்யதர்ஷினி..! – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க.. தூக்கி வாரிபோட்டுடும்..!

பிரபல தொகுப்பாளர் டிடி தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றிய சில விஷயங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சின்னத்திரையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் அறியப்பட்ட நடிகை திவ்யதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலமே பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் மூலமே தன் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். சீரியல் நடிகை தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் ஒருகட்டத்தில் தொகுப்பாளர் பணியை தன்னுடைய முழுநேரமாக முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டவர்.

இடையில் தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை திவ்யதர்ஷினிக்கு திருமணம் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கவில்லை திருமணம் செய்த வேகத்தில் தனது கணவரை விவாகரத்து செய்தார் நடிகை திவ்யதர்ஷினி.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இவருடைய பிரிவுக்கு காரணம் என்று ஒரு தரப்பும்.. திவ்யதர்ஷினிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட பிரச்சினை தான் இவருடைய பிரிவுக்கு காரணம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வைரலாகின.

நடிகை திவ்யதர்ஷினி விவாகரத்து பெற்ற கையோடு கிளம்பியது தான் சுச்சி லீக்ஸ் சர்ச்சை இந்த சர்ச்சையில் பல நடிகைகளின் பெயர் அடிபட்டது பல நடிகைகளின் கோக்குமாக்கு புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அந்த பட்டியலில் நடிகை திவ்யதர்ஷினியும் இடம் பெற்றிருந்தார்.

மதுபோதையில் பிரபல நடிகர் ஒருவரை கட்டி பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது விவகாரத்தில் மூக்கை நுழைக்காமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார் DD.

பிறகு இந்த விவகாரம் அதுவாகவே அடங்கிப்போனது. இந்நிலையில், வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி தற்போது தயாரித்து சமீபத்தில் பாரிஸ் சுற்றுலா சென்று வந்தார். அங்கே ஏற்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் பலதரப்பட்ட உணவகங்களுக்கும் சென்று தன்னுடைய பொழுதை கழித்து நடிகை DD பிரபல உணவகம் ஒன்றில் பீட்சா சாப்பிட்டிருக்கிறார்.

அப்போது அந்த பீட்சாவின் சுவையில் மயங்கிய திவ்யதர்ஷினி இந்த பீட்சாவை தயாரித்தவரை ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார். மட்டுமில்லாமல், அவரை சந்தித்து அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூற வேண்டும் என்று தன்னுடைய பாராட்டுகளை மிகைப்படுத்தி பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகிட்டீங்க போல என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …