திடீர் காதல் திருமணம்.. பல வருடம் தனிமை.. கருப்பை பிரச்சனை.. Anitha மகள் Vijayakumar பேத்தி Diya

தமிழ் திரை உலகில் மூத்த குணசித்திர நடிகராக திகழும் நடிகர் விஜயகுமார் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. நாட்டாமை படத்தில் நாட்டாமையாக நடித்து இன்று வரை மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் திரைப்படத்தில் நடித்து வந்த மஞ்சுளா. இவரின் மூத்த மனைவி முத்து கண்ணு இவருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர் தான் அனிதா விஜயகுமார் இதனை தொடர்ந்து கவிதா விஜயகுமார் மற்றும் அருண் விஜய் உள்ளார்கள்.

அனிதா விஜயகுமார்..

விஜயகுமாரின் வீட்டில் பொதுவாக அனைவரும் திரை துறையைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவரது இரண்டாவது மனைவி குழந்தைகளான ப்ரீத்தி விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், வனிதா விஜயகுமார் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை.

மூத்த மனைவியின் மகளாகிய அனிதா விஜயகுமார் மட்டும் திரையுலகை விட்டு விலகி மருத்துவம் பயின்று கத்தாரில் மருத்துவப் பணியை இனிதே செய்து வருகிறார். இவருடைய மகள் தீயாவும் மருத்துவ படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேத்தி தியா..

அண்மையில் தான் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பிரபலங்களின் முன்னிலையில் நடந்தது. இவரது திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இதையும் படிங்க: நிஜத்தில் வில்லன்.. ஹன்சிகாவுடன் திருமணம்.. ரேவதி மகன்.. நந்தினி கணவர் Kathir ன் ரகசியம்..

இந்த திருமண வரவேற்புக்கான டெக்கரேஷன் வேலை முழுவதுமே நடிகை சினேகாவின் அக்கா கீதாவிடம் ஒப்படைத்து இருந்தார்கள். அவரும் மிக நேர்த்தியான முறையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து பிரமிக்க கூடிய வகையில் செய்திருந்தார்.

கருப்பை பிரச்சனை..

திருமணத்துக்கு முன்பாகவே பேத்தி தயாரித்து கருப்பையில் நீர்கட்டிகள் இருந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அதற்கு தேவையான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு உரிய மருந்துகளை உட்கொண்டு வரக்கூடிய இவர் தற்போது அந்த பிரச்சனையில் இருந்து சற்று வெளியே வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் இவர் பிசிஓடி என்று அழைக்கப்படக்கூடிய இந்த பிரச்சனையில் இருந்து விடுபட மிகச் சரியான டயட்டை உணவில் ஃபாலோ செய்து வந்திருக்கிறார்.

திருமணம்..

மேலும் பல வருடங்கள் இந்த பிரச்சனையால் சிக்கித் தவித்த அவர் திடீர் என்று காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகிவிட்டார். இதற்கு அவர் மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறை தான் இடையில் சற்று குண்டாக இருந்ததற்கு காரணமும் இந்த கருப்பை பிரச்சனை தான்.

இதையும் படிங்க: “தட்டயா இருந்தாலும் செம்ம கட்ட..” குட்டியோண்டு ப்ராவில் அதை காட்டும் ஆண்ட்ரியா..

தற்போது இவை அனைத்தும் சரியாகிவிட்ட சூழ்நிலையில் தங்கள் வீட்டிலேயே வைத்து பிரமாண்டமான முறையில் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். இதனை அடுத்து இவரது திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தெரிந்து வருகிறது.

அத்தோடு இவருக்கு கர்ப்பப்பையில் இது போன்ற பிரச்சனைகள் இருந்ததா? என்று பலரும் பேசி வருவதால் இது ஒரு பேசும் பொருளாக மாறிவிட்டது. எனவே இது போன்ற பிரச்சனை இருக்கக்கூடிய பெண்கள் உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை சீராக பின்பற்றுவதின் மூலம் நீண்ட நோயிலிருந்து விடுதலை பெறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version